Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற போட்டோகிராபர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் புகைப்படக்கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தரமணி தந்தை பெரியார் நகரில் புகைப்பட கலைஞரான சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஜய நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று புகைப்படங்களை எடுத்து விட்டு அதிகாலை 2 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தரமணி 100 அடி சாலையில் இருக்கும் தனியார் ஏ.டி.எம் அருகில் சென்று […]

Categories

Tech |