பிரேசிலில் முதலையை மிகவும் நெருக்கமாக போட்டோ பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நபரின் செல்போனை அதே முதலை கடித்துக் குதறி விழுங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பிரேசில் நாட்டின் தெற்குப் பகுதியில் ‘புளோரியா நோபிள்ஸ்’ என்ற இடத்தில் உள்ள ஆற்றில் ஏராளமான முதலைகள் வசித்து வருகின்றன. இதில் ஏதாவது ஒரு முதலையை நெருக்கமாக படம் பிடிக்க வேண்டும் என விரும்பிய ஒரு நபர் விசித்திரமாக யோசித்து தனது டேப்லட் வகை செல்போனை கயிறு கட்டி தண்ணீரில் இருந்த […]
Tag: #Photography
திருமணத்துக்கு முன்பு மணமக்கள் வீடியோ எடுத்துக் கொள்வதற்கு ஜெயின் குஜராத்தி சிந்தி சமூகத்தினர் தடை விதித்துள்ளனர். திருமணத்துக்கு முன்னதாக மணமகள் வெளியிடங்களுக்குச் சென்று இயற்கை சூழலில் படம் எடுத்து அதை வீடியோவாக தயாரிப்பதும்,புகைப்படம் எடுப்பதும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. திருமணத்துக்கு முன்பே ஜோடியாக இணைந்து படம் எடுத்துக்கொள்வதற்குத்தான் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இது கலாச்சாரத்துக்கு எதிரான செயல் என்று ஜெயின் குஜராத்தி சிந்தி சமூக தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். மணமகள் ஊர்வலத்தின்போது […]
கேப்டன் விராட் கோலி வீரர்களுடன் பீச்சில் ஆனந்த குளியல் போடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இதையடுத்து 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் பயிற்சி போட்டி கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 19- ஆம் தேதியன்று முடிந்தது. இப்போட்டி சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து […]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படம் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ‘ பேட்ட’ படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப் பிடிப்பு வரும் 10-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. படப்பிடிப்பு தொடக்கத்தின் முதல்நாள் வில்லன்களுடன் ரஜினிகாந்த் மோதுவது போன்ற அதிரடி சண்டை காட்சியை படமாக்குகின்றனர். அங்கு படத்திற்காக அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. 3 மாதங்கள் தொடர்ந்து மும்பையில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். […]