Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி இந்த பிரச்சனை கிடையாது…. அனைத்து மொபைலுக்கும் 15GB இலவசம்….!!

உங்கள் மொபைலில் உள்ள போட்டோ மற்றும் வீடியோக்களை பாதுகாக்க  கீழ்கண்ட செயலிகளை பயன்படுத்தலாம். பொதுவாக அனைவரும் தங்களது மொபைலில் சந்திக்கக் கூடிய ஒரு பிரச்சனை என்னவென்றால், அது ஸ்டோரேஜ் பிரச்சனை தான். இந்த பிரச்சனை வரும்போது செய்வதறியாது சில நிமிடங்களில் எதையோ நாம் டெலிட் செய்து விடுவோம். அதன் பின்பே நாம் முக்கியத்துவமாக கருதும் சில போட்டோக்கள் வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருப்பதைஅறிந்து வருத்தப்படுவோம்.   ஆகவே இதை தடுப்பதற்காகவே பல செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அந்த வகையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை ஸ்ரேயா!

தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் இருவீட்டார் முன்னிலையில் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் தனக்கு திருமணம் ஆனதை அவர் ஒப்புக்கொண்டாலும் திருமண ஒளிப்படங்களை  அவர் வெளியிடவில்லை. இந்த நிலையில் அவர் திருமண புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மணமக்கள் இருவரும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மிரட்டிய நபர் கைது!

சமூக வலைதளத்தில் பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடப்போவதாக மிரட்டிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக்கில் பிரபல அரசியல் கட்சி பிரபலங்களின் பெயர்களில் கணக்கைத் தொடங்கி, அதன்மூலம் பெண்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பழகி வந்துள்ளார், மோசடி நபர் ஒருவர். பின்னர் அப்பெண்களின் புகைப்படங்களைப் பெற்றுக் கொண்டு, அதை ஆபாசமாக மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிவிடப்போவதாக, அந்த நபர் அப்பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்ததன் அடிப்படையில், மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம்?…. வைரலாகும் மோடியின் மனைவி!

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் மனைவி போராட்டத்தில்  கலந்து கொண்டதாக புகைப்படம்  வெளியாகி வைரலாகியுள்ளது. பாஜகவின் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற போட்டோஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வைரல் போட்டோவில் பெண்களுடன் அமர்ந்து மொத்தமாக அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜில் ஜில்.. கூல் கூல்..! ‘இருட்டு’ பட நாயகியின் அட்டகாசமான படங்கள்.!!

சுந்தர். சி நடிப்பில் வி.இசட்.துரை இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘இருட்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம்பதித்தவர் சாக்‌ஷி சௌத்ரி. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த இவர், தெலுங்கில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இருட்டு படத்தில் நடித்ததன் மூலம் அதிக கவனம் பெற்றுள்ளார். இந்நிலையில் இவரது அசத்தலான புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் :   சிறுத்தை தோல் போர்த்திய கவர்ச்சிக் கன்னி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பப்ளி பேபி’ ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

தமிழில் மாப்பிள்ளை திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, ரோமியோ ஜுலியட், குலேபகாவலி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களிலும், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில், மஹா, பார்ட்னர் உள்ளிட்ட ஐந்து படங்கள் வெளிவர இருக்கின்றன. ஹன்சிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ… காற்று வீசும் உன் வாசம்! சிவந்த கண்ணழகி வென்பணி மலரா […]

Categories
இந்திய சினிமா சினிமா

 மாடர்ன் டிரஸ், சேலையில் கலக்கும் நபா நட்டேஷ்… அசத்தல் புகைப்படங்கள் இதோ..!!

கன்னடம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை நபா நட்டேஷ். இவர் சமீபத்தில் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதில் மாடர்ன் டிரஸ் , சேலை என இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் தோன்றி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் :  இந்த லுக் ஓகேவா…! கேசுவலா இருப்போம் எப்பவும் ரசிகர்களை மயக்கும் விழிக்காரி இப்படித்தான் எப்போவும் என்ன அப்படி பாக்குறீங்க… தங்கத் தாரகை அழகிப்பெண்ணே  

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மஹிந்திராவின் கே.யு.வி.100 காரின் ஸ்பை படங்கள் வெளியீடு..!!!

சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி. 100 காரின் ஸ்பை படங்கள் வெளியாகிள்ளது.  புதிய பாதுகாப்பு விதிகள் அமலாக இருப்பதால் மஹிந்திரா இ20 மற்றும் இ20 பிளஸ் எலெக்ட்ரிக் மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய மஹிந்திரா கே.யு.வி.100 எலெக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100 எலெக்ட்ரிக் காரினை சோதனை செய்யும்  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த காரின் முன்புறம்  ஃபென்டர்களில் சார்ஜிங் சாக்கெட்கள் , ஏ.சி. சாக்கெட் சார்ஜிங் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

செவ்வாய் கிரகத்தில் சிறிய மலை உச்சியை படம் பிடித்த கியூரியாசிட்டி ரோபோ..!!

கியூரியாசிட்டி ரோபோ செவ்வாய் கிரகத்தில்  சிறிய மலை உச்சி ஒன்றை படம் பிடித்துள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செந்நிற கிரகம்  என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சி  செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம்   நாசா கியூரியாசிட்டி ரோவர் என்ற ரோபோ ஒன்றை உருவாக்கினர். பின்பு நவம்பர்26, 2011 அன்று இந்த ரோபோ புளோரிடாவின் கேப் கேனவரல் வான்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் 5 ஏவுகணை மூலம் அனுப்பப்பட்டு 2012 ஆகஸ்ட் 6ஆம் நாள் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த ரோபோவானது செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் நகர்ந்து அடிக்கடி ஆச்சரியம் மூட்டும் புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி […]

Categories

Tech |