ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் தனித்துவமாக தெரிந்தவர் வீர தமிழச்சி ஜூலி. போராட்டத்திற்கு முன்பு செவிலியராக பணிபுரிந்து வந்த இவர் அதன்பிறகு பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். ஆனால் அந்நிகழ்ச்சியில் பல்வேறு எதிர்மறை கருத்துக்களை அவர் பெற்றாலும் அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அதிகம் தான். கொரோனா பாதிப்பு கட்டுப்படாமல் இருப்பதால் சில நடிகைகள் பிரபலமாகவில்லை. ஆனாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். […]
Tag: PhotoShoot
தம்மைவிட வடிவேலுதான் அழகாக இருப்பதாக ராஷ்மிகா தெரிவித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா. இவர் தெலுங்கு திரையுலகில் நிதினுடன் நடித்த பீஷ்மா திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு விளம்பரம் செய்ய ராஷ்மிகா போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் அவரது முகத்தை வெவ்வேறு கோணங்களில் வைத்தும் வெவ்வேறு வடிவத்தில் நின்றும் போஸ் கொடுத்துள்ளார். இவரது போட்டோஷூட் இணையதளத்தில் வெளியான உடன் அவர் கொடுத்த அதே போஸில் நகைச்சுவை நடிகர் […]
திருமணத்துக்கு முன்பு மணமக்கள் வீடியோ எடுத்துக் கொள்வதற்கு ஜெயின் குஜராத்தி சிந்தி சமூகத்தினர் தடை விதித்துள்ளனர். திருமணத்துக்கு முன்னதாக மணமகள் வெளியிடங்களுக்குச் சென்று இயற்கை சூழலில் படம் எடுத்து அதை வீடியோவாக தயாரிப்பதும்,புகைப்படம் எடுப்பதும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. திருமணத்துக்கு முன்பே ஜோடியாக இணைந்து படம் எடுத்துக்கொள்வதற்குத்தான் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இது கலாச்சாரத்துக்கு எதிரான செயல் என்று ஜெயின் குஜராத்தி சிந்தி சமூக தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். மணமகள் ஊர்வலத்தின்போது […]