அந்த காலகட்டத்திலே ரஜினி, கமலை அசரவைக்கும் விதமாக நடிகர் ராமராஜன் 1 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் இன்றளவும் யாராலும் மறக்கமுடியாத ஒரு நடிகர் ராமராஜன். இவர் முதலில் ஒரு தியேட்டரில் வேலை பார்த்தார். பின்னர் ரஜினி, கமலுக்கு சமமாக சினிமாவில் கால் பதித்தார். இது பலருக்கும் ஆச்சர்யம் தான். இவரது கரகாட்டக்காரன் படம் வெளியான காலத்தில், திரையுலகின் உச்சத்தில் இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்களின் படங்களையும் அதிரவைத்த படமாகும். ஒரு […]
Tag: pictures
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து சித்தார்த், வைபவ் படங்களையும் இணையதளத்தில் வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரிப்பில், ஜோதிகா நடித்துள்ள படம்தான் பொன்மகள் வந்தாள். இப்படத்தை அப்படக்குழுவினர் தியேட்டர்களில் வெளியிடாமல் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். இதற்க்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தியேட்டர் அதிபர்கள் சூர்யாவின் “சூரரை போற்று”படம் உள்பட வேறு எந்த படமும் தியேட்டர்களில் இனி நாங்கள் வெளியிட மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் திரையுலகில் […]
இளைய தளபதி விஜயின் கடைசியாக வெளியான படங்களில் லாபம், நஷ்டம் எவை என்பதை பார்ப்போம்.. தென்னிந்திய திரையுலகில் இன்றளவும் கொடிகட்டி பறக்கும் இளையதளபதி அனைவரும் விரும்பும் ஒரு நடிகர் ஆவார். மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்க மாஸான “மாஸ்டர்” படம் உருவாகி இருக்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அணைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், கொரோனாவின் தாக்கம் முழுவதும் முடிந்த பிறகே மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறு […]