மீனம் ராசி அன்பர்களே..!! இன்று வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். செயல் நிறைவேற கூடுதல் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் அரசின் சட்டத்திட்டத்தினை தவறாமல் பின்பற்றவும். பணச் செலவில் சிக்கனம் இருக்கட்டும். பெண்கள் நகையை இரவலாக கொடுக்க வேண்டாம். இன்று எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். செலவு அதிகரிக்கும். பயணம் செல்ல நேரிடும். மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புக்கள் கூடும். பெண்கள் யாரையும் எதிர்த்து கொள்ளாமல் அனுசரித்துச் […]
Tag: #PiscesZodiac
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் தீரும் நாளாக இருக்கும். எதிர்கால நலன்கருதி சேமிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வரும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது. வரவு திருப்திகரமாக இருக்கும். புத்தி சாதுரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். இன்று அனைத்து விஷயத்திலும் உங்களுக்கு நாட்டம் செல்லும். அனைத்து விஷயமுமே உங்களுக்கு சிறப்பாக நடக்கும். ஆர்வமுடன் அனைத்து காரியங்களையும் நீங்கள் மேற்கொள்வீர்கள். வீண் அலைச்சல் […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று செயலில் இலட்சிய நோக்கம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று மாணவர்களுக்கு கல்விக்காகச் செலவு ஏற்படும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். காரியத்தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சு கைகொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு […]