Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“இரண்டு மனைவிகளும் போயிட்டாங்க” பா.ஜ-கட்சி உறுப்பினருக்கு வெட்டு… திருச்சியில் பரபரப்பு…!!

முன்னாள் ராணுவ வீரர் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அரியமங்கலம் பகுதியில் பா. ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினரான தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பக்கத்தில் முன்னாள் ராணுவ வீரரான பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் பாலமுருகனுக்கு திருமணமாகி தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அதன் பின் 2-வதாக அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்த போதும், கருத்து […]

Categories

Tech |