Categories
உலக செய்திகள்

உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமெரிக்க தலையீடு?

உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் ஆயுதப்படை பொது தலைமை யகத்தின் துணைத் தளபதி அலி அப்துல் லாஹி,  உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெ ரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரண மாக இருக்கலாம் என்றார். ஏவுகணையை வீசிய ஆபரேட்டருக்கு கட்டளை மையத்தின் செய்தியைப் பெறுவதில் சிரமம் இருந்ததாக அவர் கூறினார். அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

விமான விபத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் – ஈரான் அதிபர்

ஈரானில் நடைபெற்ற விமான விபத்துக்கு காரணமானவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி உறுதியளித்தார். ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து உக்ரைன் தலைநகர் கியிவ் செல்லவிருந்த போயிங் 737 பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் இந்த விபத்தில உயிரிழந்தனர். இந்த விபத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடக்கத்தில் ஈரான் கூறிவந்தது. கடந்த வாரம், இந்த விபத்து மனித தவறால் ஏற்பட்டது என்று ஈரான் […]

Categories
உலக செய்திகள்

BREAKING : ஈரான் விமான விபத்தில் 170 பேரும் உயிரிழப்பு …!!

ஈரான் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி 170 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள  இமாம் கோமானி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துள்ளாகியுள்ளது. ஊழியர் பயணிகள் என 170 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. போயிங் 737 ரக இந்த விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம் என்பதால் இது தொழில்நுட்ப கோளாறா […]

Categories
உலக செய்திகள்

BREAKING : 180 பேர் பலி….. விமான விபத்தால் ஈரானில் சோகம் ….!!

ஈரான் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துள்ளாகியுள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துள்ளாகியுள்ளது. 180 பேருடன் டெக்ரான் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. போயிங் 737 ரக இந்த விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம் என்பதால் இது தொழில்நுட்ப கோளாறா ? அல்லது போர் சூழல் காரணமாக விமானம் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளதா […]

Categories

Tech |