கேரள விமான விபத்தில் இறந்த கர்ப்பிணி மனைவியை பார்க்க துபாயிலிருந்து அவருடைய கணவன் திரும்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதில், 19 பேர் பரிதாபமாக பலியாகிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கோழிக்கோடை சேர்ந்த 25 வயதுடைய மனல் அகமது (Manal Ahmed) என்ற கர்ப்பிணி பெண் பலியாகியுள்ளார்.. முதலாம் ஆண்டு திருமண விழாவை வெகு சிறப்பாக கொண்டாட […]
Tag: #PlaneCrash
கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுதளப்பாதை வழுக்கியதன் காரணமாக அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ள்ளது. இந்த விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் உள்பட 191 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்விபத்தில் விமானி, குழந்தை உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் […]
கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுதளப்பாதை வழுக்கியதன் காரணமாக அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ள்ளது. இந்த விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் உள்பட 191 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்விபத்தில் விமானி, குழந்தை உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் […]
பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இருந்து 97 பேருடன் வந்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அங்குள்ள குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் 85 பயணிகளும், 12 விமான பணி குழுவினரும் சேர்த்து 97 பேர் பேர் இருந்துள்ளனர். கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சற்று முன்னதாக விமான கட்டுப்பாட்டு […]
ஆஸ்திரேலியாவில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இருக்கும் மங்களூர் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது வானில் பறந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்தின் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு விமானங்களும் கீழே வயல்வெளியில் விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த […]
ஆப்கானிஸ்தானில் இன்று பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 83 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் ஹிரட் நகரில் இருந்து தலைநகர் காபுல் நோக்கி இன்று ஒரு பயணிகள் விமானம் 83 பேருடன் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது, விமானம் டெக்யாக் மாவட்ட பகுதியை கடந்து சென்றபோது திடீரென எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 83 பேரும் பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து சம்பவம் அறிந்து விபத்து நடைபெற்ற பகுதிக்கு […]
நேபாளத்தில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதி இரண்டு பேர் பலியாகினர் . நேபாள நாட்டின் சொலுகும்பு மாவட்டத்தில் மலைமீது அமைந்துள்ளது டென்ஜிங்-ஹிலாரி-லுக்லா விமான நிலையம். இது மிகச்சிறிய விமான நிலையமாகும். இங்கு சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவ்விமானங்கள் இமயமலையின் அழகை பயணிகளுக்கு சுற்றிக்காட்ட பயன்படுகின்றன. இங்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். ஆனால் சம்பவத்தன்று சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இந்நிலையில் விமானநிலையத்திலிருந்து சும்மிட் என்ற சிறிய ரக விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதில் விமானி ரோகல்யா, துணை […]
கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் 14 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர். கொலம்பியா நாட்டில் உள்ள அமேசான் பகுதியில் இருக்கும் சான் ஜோஸ் டெல் குவாவிரே நகரில் இருந்து வில்லாவிசென்சியோ நகருக்கு TC-3’ ரக பயணிகள் விமானம் கிளம்பியது . இந்த விமானத்தில் 9 பயணிகள் , 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் 3 என பயணம் செய்தனர். TC-3’ ரக பயணிகள் விமானம் மேடா மாகாணத்தில் இருக்கும் லா பெண்டிரிசோன் என்ற நகரின் அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, தீடிரென்று விமானியின் கட்டுப்பாட்டை […]