Categories
தேசிய செய்திகள்

எல்லாரும் ரெடியா இருங்க… நாளைக்கு கண்டிப்பா ஸ்கூலுக்கு போகணும்… புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்…!!

திட்டமிட்டபடி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திட்டமிட்டபடி நாளை 9 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் பிற வகுப்புகளையும் திறப்பது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய அளவில் பள்ளி கல்வித்துறை 3 வது இடத்தில் இருந்து […]

Categories

Tech |