Categories
தேசிய செய்திகள்

இந்த தப்ப பண்ணாதீங்க….. அடுத்த 20 ஆண்டுகளில் பேரழிவு…. ஆய்வாளர்கள் எச்சரிக்கை…!!

பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க மறுத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலின் நிலை மிக மோசமாக மாறிவிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க மறுத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயரும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் கடலில் இருக்கக்கூடிய கனிமவளங்களான  பவளப்பாறை உள்ளிட்டவை அழியும் ஆபத்து இருப்பதாகவும், கடலில் இருக்கக்கூடிய அரிய உயிரினங்கள், மீன்கள் என அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  […]

Categories

Tech |