Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாலிதீன் பைக்கு துணி பை – மாணவர்கள் அசத்தல்

சேலம் மாவட்டம் மாவட்டம் வாழப்பாடி துணிப்பை வழங்கும் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளனர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வைகை இயற்கை பாதுகாவலன் இயக்கம் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று பாலித்தின் தீமைகளை பற்றி எடுத்துக்கூறி துணிப்பைகளை வழங்கி வருகின்றனர் தகவலறிந்த மாணவர்களை சந்தித்த வாழப்பாடி தாசில்தார் ஜாஹிர் ஹுசைன் அவர்களின் சமூக சேவையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து மாணவன் கபிலன் கூறுகையில் “இது பிளாஸ்டிக் ஒழிப்பு மட்டும் அல்ல […]

Categories
தேசிய செய்திகள்

‘திட்டம் இரண்டு.. பலன் ஒன்று…’ – இது பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான பிளான்..!!

மென்பொறியியலாளர் ஒருவர் இரு வேறு திட்டங்களை செயல்படுத்தி பிளாஸ்டிக் இல்லாத நகரத்தை உருவாக்க அரும்பாடுபட்டு வருகிறார். அவரை பற்றிய சிறப்பு தொகுப்பு… தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் வசிப்பவர் ராமு. மென்பொறியியலாளரான இவர் தனது நகரத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு எதிராக விடாமுயற்சியுடன் போராடிவருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் ‘பிளான்ட் ஃபார் பிளாஸ்டிக்’ என்ற புதிய திட்டம் ஒன்றை தொடங்கினார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொருளை அவரிடம் கொடுப்பவர்களுக்கு, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் வயிற்று வலியில் 13 வயது சிறுமி… அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!  

கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் பிளாஸ்டிக் கவர்: கோவையில் 13 வயது சிறுமி நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அந்த சிறுமி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்தபோது வயிற்றில் கட்டி போன்று இருப்பது கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வயிற்றில் இருப்பது கட்டி இல்லை என்பது தெரியவந்தது. வயிற்றில் இருந்த அரை கிலோ எடையுள்ள தலைமுடி, ஷாம்பு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

நெகிழி ஒழிப்பில் ஆந்திர மாணவர்கள் சாதனை!

நெகிழிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் எடுத்து ஆந்திர மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த நவீன காலகட்டத்தில் மாசுவின் மறுவுருவமாக நெகிழி பார்க்கப்படுகிறது. ஆனால், அதனைச் சரியாகக் கையாண்டால், அது அதிசயமாக மாற வாய்ப்புள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா கே.பி.என். கல்லூரியில் பயிலும் மூன்று முதுகலை மாணவர்கள் நெகிழிக் கழிவுகளை கச்சா எண்ணெய்யாக மாற்றிவருகின்றனர். அவர்களின் முயற்சி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. பி.வி.சி. நெகிழிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வெளிப்படும் நீராவிகளிலிருந்து கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றனர். 2 […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள பெட்லாட் நகரம்.!!

பிளாஸ்டிக்கால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் நோக்கில் தன்னால் முடிந்த பங்கினை குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பெட்லாட் நகரம் ஆற்றிவருகிறது. பெட்லாட் நகரத்தை பிளாஸ்டிக் இல்லா நகரமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அக்கழிவுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதிகளவிலான பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவது உலகளாவிய பிரச்னையாக மாறியுள்ளது. மறுமுனையில், ஐந்து விழுக்காடு கழிவுகள் மட்டுமே மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்படுகிறது. நொடிக்கு நொடி உலகத்தின் பெரிய பிரச்னையாக பிளாஸ்டிக் மாறிவருகிறது. தரம் குறைந்த பிளாஸ்டிக்குகளின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நெகிழிக்கு மாற்றாக பாக்கு மட்டை ……. கலக்கும் பெண்மணி……!!

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, பாக்கு மட்டைத் தொழிலில் சுயமாக ஈடுபட்டு, தட்டுகள் தயாரித்து, வெற்றிகரமாகத் தொழிலை நடத்தி வரும் பெண்மணி பற்றிய செய்தித் தொகுப்பு இதோ… திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதியிலுள்ள தொழிற்பேட்டையில் சங்கீதா ஹரி எனும் பெண் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டைகளைக்கொண்டு தட்டுகள் தயாரித்து வருகிறார். இந்தத் தொழிலுக்கு வருவதற்கு முன் சங்கீதா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்கு மட்டைகள் தயாரிப்பது குறித்து சங்கீதா கூறுகையில், “கர்நாடக மாநிலத்திலிருந்து பெரும்பாலும் பாக்கு மட்டைகள் […]

Categories
மாநில செய்திகள்

இனி பிளாஸ்டிக் இல்லை – குட் பை சொல்லும் ‘அம்மா குடிநீர்’

தமிழ்நாடு அரசால் பிளாஸ்டிக் பாட்டில்களில் விநியோகிக்கப்படும் அம்மா குடிநீர் இனி கண்ணாடி பாட்டில்களில் வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அம்மா குடிநீர் ஒரு லிட்டர் பாட்டில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதில் 75ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் ஒரு நாளுக்கு விற்பனையாகின்றன. தமிழ்நாடு போக்குவரத்துதுறை சார்பில் விநியோகிக்கப்படும் அம்மா குடிநீர்வ பாட்டில்கள் பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் கிடைக்கிறது. பிளாஸ்டிக் பாட்டில்களில் கிடைக்கும் இந்த தண்ணீரை மக்கள் குடித்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை அப்படியே வீசிவிட்டு […]

Categories
மாநில செய்திகள்

ரூ 28,11, 900 அபராதம் …. பிளாஸ்டிக் பயன்படுத்தி நொந்து போன நிறுவனம் …!!

டிசம்பர் முதல் கடந்த அக்டோபர் மாதம் வரை பிளாஸ்டிக் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு 28,11, 900 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த ஜூன் 25 அன்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனை, அரசு ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தியது. ஆனால், சில தினங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“பிளாஸ்டிக் தடை”அரசாணை செல்லும்…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம்  தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.இதையடுத்து  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள் விநியோகம் நிறுத்தப்பட்டு  பழைய பேப்பர் ,துணி பை உள்ளிட்ட பொருள்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.  இத்திட்டம் பலர் மத்தியில் வரவேற்பையும்,எதிர்ப்பையும் பெற்று வந்தது. மேலும் தமிழகத்தில் இத்திட்டத்தால்  தொழில்கள் பாதிக்கப்படுகிறது என்றும்,தமிழக அரசு […]

Categories
உலக செய்திகள்

பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை ..!!

இந்தியா ,சீனாவை தொடர்ந்து மலேசியாவும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை விதித்துள்ளது . ஆசியாவில் இருக்கக்கூடிய இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்கள் நாட்டிற்குள் பிளாஸ்டிக்கு தடை விதித்தது மட்டுமல்லாமல், வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை விதித்து அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் வளர்ந்த நாடுகள் இந்தியா சீனாவை தவிர்த்துவிட்டு தற்போது மலேசியாவை  குறிவைத்து முறைகேடான வழிகளில் குப்பைகளை அனுப்பி வந்த நிலையில் மலேசியாவும் அதற்கு தடை விதித்து இனி இம்மாதிரியான செயல்கள் நடைபெற்றால் கப்பலை […]

Categories

Tech |