Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்த ரயில் நிலையம்.!!

வாரணாசி ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, அதற்கு பதில் மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியன் ரயில்வே அதன் ரயில்களிலும் நடைமேடைகளிலும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு பதில் பானைகள், கண்ணாடிகள், தட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பானை செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி கீழ் இயங்கும் கடைகள், […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் முன்மாதிரியாகத் திகழும் சத்தீஸ்கர் மாநகராட்சி..!!

 நாட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் முன்மாதிரியாக சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் அன்று, நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் பிளாஸ்டிக் இல்லா தேசம் படைப்பதற்கும் பிரதமர் நரேநந்திர மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்தார். பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக நிர்வகிப்பது குறித்து தற்போதுதான், ஒவ்வொருவரும் சிந்தித்து வரும் நிலையில், இதற்கான வேலைகள் சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மாநகராட்சி 2014ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. வீடு வீடாகச் சென்று, குப்பைகளை சேகரிக்கும் […]

Categories

Tech |