Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 மாத பெண் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற கொடூரம்!

பிறந்து ஐந்து மாதமே ஆன பெண் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற நபரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். சென்னை ஓட்டேரி மங்கலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டார்வின் ராஜ் (48). இவர் ஆட்டோ ஓட்டுநராகத் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் இவர் நேற்றிரவு பெரம்பூர் தொடர்வண்டி நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது பக்கத்திலிருந்த நடைமேடையில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் அங்கு சென்று பார்த்தபோது பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கீழ்ப்பாக்கம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தூக்கத்தில் ரயிலிலிருந்து தவறி பிளாட்பாரத்துக்கு இடையே சிக்கிய பெண்…. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..!!

மதுரை ரயில் நிலையத்தில் தூக்க கலக்கத்தில் பிளாட்பாரத்துக்கு இடையே சிக்கிய பெண் பயணியை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு படையினர் மீட்டனர்.    மதுரையைச் சேர்ந்த பூர்ணிமா மற்றும் அவரது 2 குழந்தைகளும் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லக்கூடிய அனந்தபுரி விரைவு ரயிலில் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது பூர்ணிமா இறங்கவில்லை. அப்போது அவர் தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து ரயில் இயக்கப்படும் நிலையில் சுதாரித்துக் கொண்ட அவர் வேகமாக இறங்க முற்பட்டபோது தவறி பிளாட்பாரத்துக்கு இடையே விழுந்து சிக்கி […]

Categories

Tech |