Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் ரம்மி… ரூ 10,50,000-ஐ பறிகொடுத்த மகன்… அதிர்ச்சியில் தந்தைக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி..!!

ஆன்லைனில் சீட்டாடி ரூ. 10 லட்சத்து 50 ஆயிரத்தை பறிகொடுத்ததால் நெஞ்சுவலி ஏற்பட்டு தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. விக்கி சலேக்பல் திகன் என்ற 24 வயது இளைஞர் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின் ஜெய் பவானி சாலையில் வசித்து வருகின்றார். இவர் சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ 10,50,000 கையாடல் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தபுகார் குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளையாட்டால் மரணம் – கதறிய பெற்றோர்

விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தாயின் சேலை இறுக்கி சிறுவன் மரணம் அடைந்தான். நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயம் அருகே இருக்கும் முதலியார் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் அண்டோவிஜி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 12 வயதில்  ஆண்டோசப்ரின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். விளையாட்டு மற்றும் படிப்பில் படு சுட்டியாக இருந்த ஆண்டோசப்ரின் நேற்று விடுமுறை காரணமாக வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். தனது தாயின் […]

Categories

Tech |