Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

Playstore யில் தொடரும் ஆப் நீக்கம் … ஆண்ட்ராய்டு போனில் மால்வேர் தாக்குதல் ..!!

கூகிள் நிறுவனம் playstore யில் இருந்து  கேம் ஸ்கேனர் செயலியை நீக்கியுள்ளது . லட்சக்கணக்கான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி கேம் ஸ்கேனர். இந்த செயலியில்  ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை எளிதில் பிடிஎப் ஆக மாற்றலாம்.இந்நிலையில் , இந்தச் செயலி மீது மால்வேர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். எனவே, கேம் ஸ்கேனர் செயலியை கூகுள் நிறுவனம் “playstore” இல் இருந்து நீக்கியுள்ளது. மேலும்,  மால்வேர் தாக்குதல் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே இருப்பதாகவும்,  ஐஓஎஸ் வெர்ஷனில் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

 85 செயலிகள் ப்ளேஸ்டோரிலிருந்து நீக்கம்… கூகுள் அதிரடி..!!

கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகளைஅதிரடியாக நீக்கியுள்ளது.  கூகுள் நிறுவனத்தின் பிளே ஸ்டோர் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு செயலிகளை (app ) வழங்கி வருகின்றது. பாதுகாப்பு உள்ளிட்ட ஒரு சில காரணங்களுக்காக அடிக்கடி செயலிகளை பிளே ஸ்டோர் நீக்கியும்  வருகிறது. இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 85 ஆப்புகளை கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், “ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அவ்வகையான செயலிகளால்  வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாத விளம்பரங்கள் அடிக்கடி வருவதாக புகார் வந்ததை […]

Categories

Tech |