Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உடனே உங்களுக்கு சொல்லிடுவோம்… அதிகாரிகளின் புது ஏற்பாடு… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுவினை போடுவதற்காக பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நடத்தப்படுவது வழக்கம். அப்போது முதியவர் உதவி தொகை, குடிநீர் வசதி, வீட்டு மனை பட்டா போன்ற பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுக்கின்றனர். தற்போது […]

Categories

Tech |