Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலெக்டரிடம் முன்னாள் அமைச்சர் அளித்த மனு…. என்ன தெரியுமா….?? பெற்றோரின் கோரிக்கை…!!

இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அபுதாபியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிரேம்குமார் கடந்த 21- ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட திடீரென இறந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரேம் குமாரின் பெற்றோர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.., விடம் பேசி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“எப்போ இடிஞ்சு விழும்னு தெரியல” அச்சத்தில் மாணவ-மாணவியர்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி புதிதாக பள்ளி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் கீழ தென்கலம் கிராமத்தில் வசிக்கும் மாணவ மாணவிகள் ஊர் நாட்டாமை செல்வன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தாழையூத்து பஞ்சாயத்து கீழ தென்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருக்கிறது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

2 கோடி ரூபாய் வரை மோசடி…. ஏமாற்றமடைந்த பொதுமக்கள்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முருகபவனத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்துள்ளனர். இவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண் பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். அவரிடம் திண்டுக்கல்லை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சீட்டு சேர்ந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்களை இன்ஜினியர் ஏமாத்திட்டாரு” கட்டிட தொழிலாளர்கள் அளித்த மனு…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மோசடி செய்த இன்ஜினியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டிட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் நாங்கள் அம்மாபேட்டை பகுதியில் வசிக்கும் இன்ஜினியர் ஒருவரிடம் கட்டுமான தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறோம். தொடக்கத்தில் வேலை பார்த்ததற்கான சம்பள பணத்தை இன்ஜினியர் சரியாக கொடுத்தார். இதனால் அடுத்தடுத்து கட்டிடம் கட்டுமான பணிக்கு நாங்கள் சென்றோம். இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஓய்வூதியம் கொடுங்க….. சிரமப்படும் இசைக்கலைஞர்கள்…. ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 1 1/2 வருடமாக கோவில் திருவிழா, திருமணம் போன்ற அனைத்து விசேஷங்களும் கொரோனா தொற்று பாதிப்பினால் தடைபட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கலைஞர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசுக்கு கண்டனம்…. திருவோடு ஏந்தி போராட்டம்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

திராவிடர் தமிழர் கட்சியினர் கையில் திருவோடு ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திராவிடர் தமிழர் கட்சியினர் கையில் திருவோடு ஏந்தியவாறு சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அரசின் முடிவால் பல்வேறு மக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது எனவும், அரசு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“11 அம்ச கோரிக்கைகள்” ரேஷன் கடைகளில் 4ஜி மோடம்… மாவட்ட ஆட்சியரிடம் மனு…!!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் சென்றுள்ளனர். இந்த சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் வேலை பார்த்து வருவதால் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அடிப்படை வசதிகள் வேண்டும்” சிரமப்படும் பொதுமக்கள்…. கலெக்டருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் இருந்து மனுக்களை பெறுவதற்காக பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேத்தி பாரதி நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் பெட்டியில் மனு ஒன்றை போட்டுள்ளனர். அந்த மனுவில் சுமார் 50 குடும்பத்தினர் தங்களது கிராமத்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அப்பகுதியில் நடை பாதை இல்லாததால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இவ்ளோ நாள் ஆகியும் தரல” ஒப்பந்த அடிப்படையில் இயங்கிய வாகனங்கள்…. கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

வாடகை தொகையை வழங்க வேண்டி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம் தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கடந்த சட்டமன்ற தேர்தல் பணிக்காக 350-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆன பிறகும் வாகனங்களுக்கு உரிய வாடகை தொகை வழங்கப்படாமல் உள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த டைம்ல அனுமதி தாங்க… பெரிதும் பாதிக்கப்படும் வாழ்வாதாரம்… கலெக்டரிடம் அளித்த மனு…!!

தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் சார்பில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சலூன் கடை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் சார்பில் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சசிகுமார் போன்றோரின் தலைமையில் நிர்வாகிகள் சென்றுள்ளனர். இவர்கள் கலெக்டர் நாகராஜனிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த ஆண்டு கொரோனா ஊரங்கால் சலூன் […]

Categories

Tech |