Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எனது மகன் உயிரோடு இருக்கிறானா…? சிரமப்படும் குடும்பத்தினர்…. சப்-கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்த மகனை மீட்டு கொடுக்க வேண்டும் என குடும்பத்தினர் சப்-கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவராஜிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் அங்கலக்குறிச்சி புது காலனி பகுதியில் வசிக்கும் அர்ஜூனன் என்பவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சப்-கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். […]

Categories

Tech |