Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனித உரிமைகள் தின உறுதிமொழி…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. அதிகாரிகள் பங்கேற்பு….!!

கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று இருக்கிறது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |