Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே!…. பிஎம் கிசான் நிதியுதவி பெற…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு பிஎம் கிசான் நிதியுதவி திட்டம் என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் கணக்கிற்கு 2,000 வீதம் ஒரு ஆண்டில் மட்டுமே 6 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படும். அந்த வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 11-வது தவணை ஏப்ரல் 2022 ல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே  இந்த பிஎம் கிசான் நிதியுதவி பெரும் […]

Categories

Tech |