கடந்த ஐந்து வருடங்களில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நடைபெற்று வரும் குளிர்கால கூட்ட தொடரில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய வெளியுறவு துறை இணையமைச்சர் முரளிதரன் இதற்கான பதிலை நாடாளுமன்றத்தில் அளித்துள்ளார். அதன்படி 5 ஆண்டுகளில் PM மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விபரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2017 நவம்பர் முதல் தற்போது வரை 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு 36 முறை […]
Tag: PM மோடி
அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியா முன்னேறி வருகிறது என PM மோடி கூறியுள்ளார். இன்றைய சர்வதேச சூழலில், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியா மீது திரும்பி உள்ளது. அதிவேகமாக இந்தியா வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த நாடும் முழு திறனுடன் முன்னேறி வருகிறது. இதற்குப் பின்னால் உள்ள நமது மிகப்பெரிய பலம் நமது அரசியலமைப்பு. சாமானியர்களுக்கான சட்டங்கள் எளிமையாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் வரலாறு அந்நியர்களுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு என்பது கிடையாது. அவர்களை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போர்களிலும் போர்களை […]
அந்நியர்கள் ஆட்சிக் காலத்து சதியின் ஒரு பகுதியாக எழுதப்பட்டது தான் இந்திய வரலாறாக தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது என்று PM மோடி வேதனை தெரிவித்துள்ளார். இதுபற்றி அசாமில் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய வரலாறு இந்திய பார்வையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவின் வரலாறு அந்நியர்களுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு என்பது கிடையாது. அவர்களை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போர்களிலும் போர்களை முன் நின்று நடத்திய மாவீரர்களையும், அவர்களுடைய தியாகங்களையும் சொல்வதே நம்முடைய வரலாறு. ஏனெனில் அந்நிய […]
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தனது மன் கி பாத் உரையில் பேசிய அவர், “நாட்டின் 75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் தொடங்கப்பட்ட ‘அம்ரித் மகோத்சவ்’ மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் ஆகஸ்ட் 2 முதல் 15ம் தேதி வரை நாட்டு மக்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தேசிய கொடியை தங்கள் சுயவிவரப் படமாகப் பயன்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.