Categories
தேசிய செய்திகள்

கார் விபத்தில் பாஜக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் பலி…. “குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் வழங்கப்படும்”… பிரதமர் மோடி வேதனை..!!

மகாராஷ்டிரா கார் விபத்தில் பலியான எம்எல்ஏ மகன் உட்பட 7 பேரின் குடும்பத்திற்கு PMNRF-ல் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் செல்சுரா அருகே நேற்று இரவு 11.30 மணியளவில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்ததில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் திரோரா தொகுதி பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகனும், மருத்துவ மாணவருமான அவிஷ்கார் உயிரிழந்தார். விபத்தில் இறந்தவர்கள் வார்தாவுக்குச் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி …!!!

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மத்திய நுகர்வோர் மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருந்தவர் ராம்விலாஸ் பஸ்வான். 74 வயதுடைய பஸ்வான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருபவர். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையொட்டி சிகிச்சை பலனின்றி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று உயிரிழந்தார். மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மறைவிற்கு பிரதமர்,உள்துறை […]

Categories
தேசிய செய்திகள்

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்!

மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது என தெரிவித்தார்.இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது. பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை, எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020ம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,56,183 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,83,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – சீனா எல்லை பிரச்னை – ஜூன் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு!

இந்தியா – சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜூன் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம்அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,98,706ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 73% பேர் மற்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 48.07 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் – பிரதமர் மோடி நம்பிக்கை!

கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காலத்தில் இந்தியா சரியான நடவடிக்கை எடுத்துள்ளது என கூறிய அவர், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே அரசின் முதல் நோக்கம், கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என தெரிவித்துள்ளார். எண்ணம், கண்டுபிடிப்புகள், முதலீடு, உள்கட்டமைப்பு ஆகியவை பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் காரணிகள் என அவர் கூறியுள்ளார். 25 ஆண்டு கால வரலாற்றில் இந்திய தொழில் கூட்டமைப்பு பல சவால்களை சந்தித்துள்ளது. தொழிலதிபர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்ற நிலையில் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அதில், கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என கூறியுள்ளனர். இதனால் 14 வகையான கரீப் பருவம் பெறுவதற்கான குறைந்தபட்ச ஆதார […]

Categories
தேசிய செய்திகள்

சிறு குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க முடிவு – பிரகாஷ் ஜவடேகர்!

சிறு குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை டெல்லியில் நடைபெற்றது. இதில் கொரோனோ தடுப்பு நடவடிக்கை மற்றும் ஏற்கனவே விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் குறித்து இதில் ஆலோசனனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ரூ.50 கோடி வரை முதலீடு உள்ள நிறுவனங்களுக்கும், சிறு தொழில்களுக்கான சலுகை வழங்கப்படும் என […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கானது நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்படுமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாநில முதல்வர்களுடன் அமித்ஷாவிடம் கருத்து தெரிவித்தது குறித்து மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மே 31ம் உடன் முடியும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆன்பன் புயலால் பாதித்த மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி உடனடி நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

ஆன்பன் புயலால் பாதித்த மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி உடனடி நிவாரணம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வங்கி கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் கடந்த 20ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கியது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்கம் முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது. மேலும் ஒடிசாவில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆம்பன் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மேற்கு வங்கம் விரைந்தார் பிரதமர் மோடி!

ஆம்பன் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி மேற்கு வங்கம் சென்றுள்ளார். வங்கி கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் கடந்த 20ம் தேதி மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து சுமார் 7 […]

Categories
தேசிய செய்திகள்

சவாலான நேரத்தில் ஒட்டுமொத்த தேசமும் மேற்கு வங்கத்துடன் ஒற்றுமையுடன் நிற்கிறது – பிரதமர் மோடி ட்வீட்!

ஒட்டுமொத்த தேசமும் மேற்கு வங்கத்துடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். வங்கக் கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் நேற்று மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே, திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து, சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது. […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஆம்பன் சூப்பர் புயல் – முன்னெச்சரிக்கை தீவிரம்; தயார் நிலையில் 25 பேரிடர் மீட்புப்படை – பிரதமர் அலுவலகம் தகவல்!

ஆம்பன் புயல் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் 25 பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என பிரதமர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலில் இருந்து சூப்பர் புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 55-65 கிமீ வேகத்தில் மிக பலமான சூறாவளி காற்று வீசக்கூடும், என்பதால் மீனவர்கள் கடலுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

தெற்கு வங்கக்கடலில் அதி உச்ச தீவிர புயலாக இருந்த ஆம்பன் புயல் சூப்பர் புயலாக வலுப்பெற்று நெருங்கி வரும் நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலில் இருந்து சூப்பர் புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 55-65 கிமீ வேகத்தில் மிக பலமான சூறாவளி காற்று […]

Categories
தேசிய செய்திகள்

பொருளாதார திட்ட மதிப்பு ரூ. 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி மட்டுமே – ப.சிதம்பரம் ட்வீட்!

பொருளாதார திட்ட மதிப்பு ரூ. 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி மட்டுமே என ப.சிதம்பரம் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5ம் கட்டங்களாக மத்திய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் வானிலை

உயர் உச்ச புயலாக மாறி நெருங்கி வரும் ஆம்பன் புயல் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

மத்திய வங்க கடலின் தென் பகுதியில் ஆம்பன் புயல் உயர் உச்ச புயலாக மாறி நெருங்கி வரும் நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் வங்க கடலின் மத்திய பகுதியில் 170 – 180 […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் சிறப்பு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்கும். மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு 3%-இல் இருந்து 5%-ஆக உயர்த்த முடிவு செய்திருப்பதாக வெளியான அறிவிப்பிற்கு மனவுவந்து பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக […]

Categories
தேசிய செய்திகள்

புதிய அறிவிப்புகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம், பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் – பிரதமர் மோடி!

புதிய அறிவிப்புகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம், பொருளாதாரத்தை மேம்பாட்டிற்கு உதவும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சுயசார்பு திட்டம் : மொத்த மதிப்பு ரூ.20.97 லட்சம் கோடி …!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுயசார்வு திட்டத்தின் முழு அறிவிப்பையும் இன்று வெளியிட்டார். மத்திய அரசு அறிவித்துள்ள கொரோனா சிறப்பு நிதிச் சலுகை குறித்த விரிவான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஆவது நாளாக தற்போது வெளியிட்டுவருகிறார். முதல் நான்கு நாட்களில் சிறு, குறு தொழில், வேளாண்மை, மீன்பிடித் தொழில், நிலக்கரி, மின்சாரம், விமானப் போக்குவரத்து, விண்வெளி, பாதுகாப்பு ஆகிய துறைகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நிலம், தொழிலாளர்கள், பணப்புழக்கம் தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வரும் என நம்பிக்கை உள்ளது – நிர்மலா சீதாராமன் பேச்சு!

சர்வதேச நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வரும் என நம்பிக்கை உள்ளது என நிதியமைச்சர் கூறியுள்ளார். ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், இந்தியா மிக சிக்கலான கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது என கூறிய அவர் சர்வதேச நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவரை நிலம் தொழிலாளர்கள் பணப்புழக்கம் சட்டம் தொடர்பான […]

Categories
தேசிய செய்திகள்

பொருளாதார சீரமைப்புத் திட்டங்கள் – இன்று 5ம் கட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்!

பொருளாதார சீரமைப்புத் திட்டங்கள் குறித்த 5ம் கட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று காலை வெளியிட உள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் : 3ம் கட்ட அறிவிப்பில் விவசாயிகளுக்கான முக்கிய அம்சங்கள் – முழு விவரம்!

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பல்வேறு புதிய அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் விளையும் மரவள்ளிக் […]

Categories
தேசிய செய்திகள்

சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் 3ம் கட்ட அறிவிப்புகளை இன்று வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்!

சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் 3ம் கட்ட அறிவிப்புகளை இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார். முதல் நாளில் சிறுகுறு தொழிலுக்கான […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவித்த முக்கிய திட்டங்கள் – முழு விவரம்!

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அறிவித்த முக்கிய திட்டங்கள் குறித்து காணப்போம், ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும். அடுத்த 2 மாதத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.3500 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியது – மாநில வாரியாக முழு விவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,281லிருந்து 78,003ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 134 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,849 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,235ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,549ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனோவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 33.63%ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக  […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்புகள் : ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்கள் என்னென்ன – முழு விவரம்!

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் சிறப்பு தொகுப்பு திட்டம் : ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சிறு ,குறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு; 12 மாதங்களுக்கு பின் கடனை செலுத்தலாம் – நிர்மலா சீதாராமன்!

சிறு,குறு தொழில்களுக்கு வழங்கும் கடனை திருப்பி செலுத்தும் காலம் 12 மாதங்களுக்கு பின் தொடங்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் சிறு ,குறு தொழில்களுக்கு கடன் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் அமல்படுத்த உள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து ரூ.20 லட்சம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்த உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் 18ம் தேதி வெளியாகும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மேலும் பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பிரதமர் மோடி கொடுத்த காலிப்பக்கத்தை நிதியமைச்சர் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கிறோம் – ப. சிதம்பரம் ட்வீட்!

பிரதமர் கொடுத்த காலிப்பக்கத்தை நிதியமைச்சர் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கிறோம் என ப. சிதம்பரம் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 74,281 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் 18ம் தேதி வெளியாகும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மேலும் பொருளாதார […]

Categories
மாநில செய்திகள்

நடுத்தர, ஏழை மக்களுக்கும் பிரதமர் மோடியின் திட்டங்கள் பலனளிக்குமா? கமலஹாசன் கேள்வி!

நடுத்தர, ஏழை மக்களுக்கும் பிரதமர் மோடியின் திட்டங்கள் பலனளிக்குமா? என ட்விட்டரில் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 74,281 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் 18ம் தேதி வெளியாகும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மேலும் பொருளாதார சீரமைப்புத் […]

Categories
தேசிய செய்திகள்

உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா – மோடி பெருமிதம்

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா வைரசின் தாக்குதலை சமாளிக்க தயாரக வேண்டும் – பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.   இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது […]

Categories
தேசிய செய்திகள்

4ஆவது ஊரடங்கு….! ”இது வேற மாதிரி இருக்கும்” பிரதமர் மோடி அறிவிப்பு …!!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
தேசிய செய்திகள்

உள்நாட்டு சந்தையை நோக்கி நகர வேண்டும் – மோடி நாட்டு மக்களிடம் உரை

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.   இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.20,000,00,00,00,000 மதிப்பிலான சிறப்பு நிதியுதவி – மோடி அதிரடி

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உலகுக்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது – மோடி பெருமிதம்

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

N95 கவசம் தயாரிக்கும் நாடாக இருக்கின்றோம் – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: தற்சார்பு என்பதுதான் இந்தியாவின் கலாச்சாரம் – மோடி பெருமிதம்

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இது விட்டுவிடும் நேரமல்ல. நாம் வெற்றி பெற வேண்டும் – மோடி நாட்டு மக்களிடம் உரை …!!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்தியாவின் வளர்ச்சி, உலகின் வளர்ச்சி – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

4 மாதங்களாக ஒட்டு மொத்த உலகமே போராடி வருகிறது. – மோடி மக்களிடம் உரை …!!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்…!!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
மாநில செய்திகள்

மே 31 வரை ரயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது – முதலமைச்சர் பழனிச்சாமி கோரிக்கை!

மே 31 வரை ரயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என மோடியிடம் முதலமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலைவர்களுடன் ஆலோசனை இன்று நடைபெற்றது . கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த ஆலோசனையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மருந்து, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ரூ.1000 கோடி வழங்க மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலைவர்களுடன் ஆலோசனை இன்று நடைபெற்றது . கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த ஆலோசனையில் முதல்வருடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமை செயலாளர் சண்முடம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில் ஆலோசனையில் மருந்து, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க தற்காலிக நிதியாக ரூ.1000 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் ஊரடங்கு நீடிப்பா? அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை!

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 62,939ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,358ஆக உள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,109ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மாநில மத்திய அரசு கடந்த மாதம் மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிந்த்வாராவில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

ஹிந்த்வாராவில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஹிந்த்வாராவில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்தவர்களின் வீரம் மற்றும் தியாகம் எப்போதும் மறக்கப்படாது. நாட்டு மக்களை காக்க அவர்கள் முழு ஈடுபாட்டுடன் அயராது உழைத்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். Tributes to our courageous soldiers and security personnel martyred in Handwara. […]

Categories

Tech |