Categories
தேசிய செய்திகள்

39,00,000 பேருக்கு…. ரூ65,000கோடி ஒதுக்கீடு…மோடிஜியின் சாதனை திட்டம்..!!

பிரதமர் மோடியின் சாதனை திட்டங்களில் ஒன்றான ஆயிஷ்மான் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 39 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் சாதனை திட்டங்களில் ஒன்றான ஆயிஷ்மான் சுகாதார காப்பீட்டு திட்டம் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பிரதமரின் சுகாதார காப்பீடு திட்டத்தை முறையாக செயல்படுத்த புதியதாக வடிவமைக்கப்பட்ட ஏவிபிஇன்ஜெய் என்ற இணையதளத்தை தொடங்கியதாக  தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தின் மூலம் 39 லட்சம் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் இங்கிலாந்து பிரதமரானார் போரில் ஜான்சன்…. தொலைபேசி மூலம் மோடி வாழ்த்து..!!

இங்கிலாந்து பிரதமராக மீண்டும் பொறுப்பேற்ற போரில் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமாரக போரில் ஜான்சன் மீண்டும் பதவியேற்றுள்ளார். இவருக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த அதிபர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில்,   இந்திய பிரதமர் மோடி போரில் ஜான்சன்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பிரிட்டனுடன் தொடர்ந்து நட்புறவை நீடிக்க புதிய பிரதமருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடலில் இந்திய தூதரகம் மீது […]

Categories
தேசிய செய்திகள்

1 மணி நேரம்.. 1 கோடி… அசத்தும் மோடி..!!

சிறு மற்றும் குறு தொழில் துறையினருக்கு 59 நிமிடங்களுக்குள் கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்களால் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் வேலைவாய்ப்பினை இழந்ததாக தொடர் குற்றசாட்டு பரவி வந்தது. இதற்கு பதில் அளிக்கும்  விதமாக தொழில் செய்ய முனைவோருக்கு 5 கோடி ரூபாய் வரையிலான கடன் வழங்க ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் தயாராக உள்ளன. இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“EPS கோரிக்கை நிராகரிப்பு” தமிழகத்திற்கு 83 டிஎம்சி நீர் மட்டுமே.. வெளியான அதிர்ச்சி அறிக்கை..!!

காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தின் மூலம் 83 டிஎம்சி நீர் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  அனைத்து மாநிலங்களுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக காவேரி-கோதாவரி நதிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் தயார் செய்துள்ளது. அந்த அறிக்கையின் படி கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 83 டிஎம்சி நீர் மட்டுமே ஒதுக்கப்படும் என தேசிய நீர்வள மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல ஆந்திரா தெலுங்கானா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“குடும்ப அரசியலால் காங்கிரஸ் படுதோல்வி “ராகுல் காந்தி மீது கட்சி தொண்டர்கள் கடும் விமர்சனம் !!..

காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ராகுல் காந்தியின் பிரச்சாரம்  மற்றும் குடும்ப அரசியல்  காரணம் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்களே விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  நடைபெற்று  முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி கட்சியானது  பெரும்பான்மையான தொகுதிகளில் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில்  மாபெரும் வெற்றி பெற்று  காங்கிரஸ் கட்சியை  படுதோல்வியடைய செய்தது . இந்த தோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அக்கட்சி தொண்டர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் தோல்விக்கான காரணங்கள் குறித்து அவர்கள் கூறியதாவது , தேர்தலுக்கு முந்தைய காலங்களில் பல்வேறு […]

Categories

Tech |