Categories
உலக செய்திகள்

தாய்மையின் அருமை : “PMDS” அரிய வகை நோயால்….. 18 வயதில் கர்ப்பமான ஆண்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது ஆண் ஒருவர் தனது உடலுக்குள் கருப்பை, சூலகம்,  கருப்பை வாய் மற்றும் ஹலோபியன்  குழாய்கள் செயல்படுவது  கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கர்ப்பம் தரித்துள்ளார். அமெரிக்கா மாசூசெட்ஸ் மாகாணத்தின் தலைநகரான பாஸ்டனை சேர்ந்தவர்   மைக்கில் சேனல். இவருக்கு தற்போது 18 வயதாகிறது. இவர் பிறக்கும்போது ஆணாக பிறந்தவர் தான். வளரும் போது  மற்ற ஆண் நண்பர்களிடமிருந்து சிறுசிறு வித்தியாசங்களை உணர்ந்த இவர் தற்போதும் அதே வித்தியாசத்துடன் சில பெண் குணாதிசயங்களை கொண்டு இருந்து வந்துள்ளார். […]

Categories

Tech |