Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மக்கள் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை எனவும், அதற்குப் பதிலாக அவர்கள் நஷ்டத்தில் உள்ளனர் எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸின் 80ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னையை அடுத்த அம்பத்தூரில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ காவிரி டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்து இருப்பது மிகுந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே அறிக்கை… ”சோலி முடிஞ்ச கூட்டணி”… கொண்டாடும் பா.ம.க … கோபத்தில் அதிமுக….!!

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாமகவினர் அதனை பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழ்நாடு அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி பாமக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்திருந்தது. பாமகவின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ராமதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

“5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து”… பாமகவுக்கு கிடைத்த வெற்றி..!!

5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என கடந்த ஆண்டு 2019 செப்டம்பர் 13-ஆம் தேதி பள்ளி கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு திமுக பாமக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘2021இல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ்

2021இல் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாமக மாநில பொருளாளர் திலகபாமாவின் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவாகரம் […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் சிலை உடைப்பு… பா.ம.க நிர்வாகி கைது!

செங்கல்பட்டு அருகே பெரியார் சிலையை உடைத்த வழக்கில் பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அடுத்த களியப்பட்டியில் சில நாட்களுக்கு முன் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டது. இதில் சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்தது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், டிடிவி தினகரன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கீழடி அறிக்கையை மறைக்க சதி…!! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி …!!

கீழடி அகழாய்வு ஆய்வு அறிக்கைகளை வெளியிடாமல் தடுக்க திரைமறைவில் சதி நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மூலம் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார். மூன்று கட்ட ஆய்வுகள் முடிந்து 2 ஆண்டுகளாகியும் உயர் நீதிமன்றம் இரண்டு முறை விதித்த கெடு முடிந்துவிட்ட நிலையிலும் இன்றுவரை அகழாய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று அவர் […]

Categories
Uncategorized

வெங்காய விலை உயர்வு… “பெரிய மண்டி முதலாளிகளே காரணம்”- அன்புமணி குற்றச்சாட்டு..!!

பெரிய மண்டி முதலாளிகள் பதுக்கி வைத்து செயற்கை ரீதியாக வெங்காய விலை உயர்வை ஏற்படுத்தியிருப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘வெங்காய விலை உயர்வுக்கு காரணம் பெரிய மண்டி முதலாளிகள். அவர்கள் பதுக்கி வைத்து செயற்கை ரீதியாக விலையை உயர்த்தி இருக்கிறார்கள். வட மாநிலங்களில் அதிகமாக மழை பெய்ததால் வெங்காய உற்பத்தி பாதித்துள்ளது. முன்னதாகவே மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராமதாஸூக்கு கெடு விதித்த திமுக… மீறினால் ரூ 1,00,00,000 இழப்பீடு..!!

திமுகவின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக அவதூறு கூறியதற்காக, ராமதாஸ், பாஜகவைச் சேர்ந்த ஆர். சீனிவாசன் ஆகியோர் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்களுக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து பேசிய அசுரன் படத்தைப் பாராட்டியதையடுத்து, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில்தான் அமைந்துள்ளது என்று விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பஞ்சமி நிலம்; இரு கட்சிகளின் பிரச்னை மட்டும் அல்ல…!!

இது இரு கட்சிகளுக்கு இடையிலான பிரச்னை மட்டும் இல்லை. லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் எப்படி, சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் போல் காணாமல் போயின என்பதைக் கண்டறியும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வர்த்தக முறை என்பது தேவையற்ற ஒன்று – பாமக தலைவர் ஜி.கே. மணி

தனியார் திருமண மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, ஆன்லைன் வர்த்தக முறை என்பது தேவையற்ற ஒன்று, கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். பாமக தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டு எங்கள் கூட்டணி அதிகமான இடங்களில் மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு சான்றுதான் சமீபத்தில் நடந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காசுக்குக்காக சண்டை போட்ட… “பாமக – தேமுதிக”… கடுப்பில் அதிமுக..!!

விக்கிரவாண்டியில் பாமக – தேமுதிக கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டி தொகுதிக்காக 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.     இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிரூபியுங்க….”நான் அரசியல விட்டு போறேன்” …. ஐயாவுக்கு தளபதி பதிலடி …!!

முரசொலி இருக்கும் பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஸ்டாலின் ராமதாஸ்_க்கு பதிலடி கொடுத்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஆஹா.! அற்புதம் …. ”வளைக்கப்பட்ட பஞ்சமி நிலம்” ஸ்டாலினை சீண்டிய ராமதாஸ் ….!!

முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட PMK ங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய தமிழகம் , பாமக இருவருக்கும் ஸ்வாகா ….. இடியாப்ப சிக்கலில் அதிமுக ….!!

கோரிக்கையை அதிமுக நிறவேற்ற தயங்குவதால் பாமக கூட்டணியை விட்டு விலகுவது உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் ,புதிய நீதிக்கட்சி , NR காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்தித்தன. ஆனால் தேனியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர வேறு யாரும் வெற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலக்கத்தில் அதிமுக…. நாங்க 10 வைத்தோம் …. ஓடப்போகும் பாமக ……!!

புதிய தமிழகம் கட்சியை தொடர்ந்து பாமகவும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற இருக்கின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் ,புதிய நீதிக்கட்சி , NR காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்தித்தன. ஆனால் தேனியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர வேறு யாரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சாதியை கையில் எடுக்கும் கட்சிகள் ….!!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக மற்றும் பாமக இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சாதிரீதியாக திரும்பியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

”வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல” ராமதாஸ் காட்டமான அறிக்கை ….!!

வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல’  என்று ராமதாஸ் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஸ்டாலின் அவர்கள், இப்போது திடீரென தம்மை வன்னியர்களின் தோழன் என்று கூறிக் கொண்டால் அதை நம்பி ஏமாற வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “வன்னியர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கும் […]

Categories
அரசியல்

பாமக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு…..!!

பாமக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகிய நிலையில் தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்று இறுதி செய்யப்பட்டு நேற்று காலை தனியார் ஹோட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதி பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து […]

Categories
அரசியல்

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு……. அன்புமணி போட்டியிடுகின்றார்…!!

பாமக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்று இறுதி செய்யப்பட்டு நேற்று காலை தனியார் ஹோட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதி பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து நேற்று இரவு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் […]

Categories
அரசியல்

பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராமதாஸ்…..!!

நாடாளுமன்ற தேர்தலையடுத்து பாமகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.   ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்ற சூழலில் ஒவ்வொரு கட்சியும் பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை என மும்மரமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளது . அந்த கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது . இன்னும் ஓரிரு நாட்களில் எந்த தொகுதியில் போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் . […]

Categories
அரசியல்

அமைச்சர்கள் மற்றும் ராமதாஸ் விஜயகாந்த் வீட்டில் ஆலோசனை….!!

விஜயகாந்த் வீட்டில் அமைச்சர்கள்  மற்றும் பாமக நிறுவனர் அன்புமணி ஆலோசனை நடத்தினர். சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாமக நிறுவனர் ராமதாஸ் , இளைஞரணி  செயலாளர் அன்புமணி , அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி வருகை தந்து விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . ஏனென்றால் வட மாவட்டங்களில் உள்ள கள்ளக்குறிச்சி , கிருஷ்ணகிரி தொகுதியானது பாமகவின் வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கிறது . இந்த தொகுதியை தேமுதிக கேட்பதாக  சொல்லப்படுகிறது . […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் சிறிது நேரத்தில் விஜயகாந்த் – ராமதாஸ் சந்திப்பு ….!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க இருக்கின்றார் பாமக நிறுவனர் ராமதாஸ் . அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக இணைந்துள்ளது . பாமக_விற்கு 7 தொகுதியும் , தேமுதிகவுக்கு 4 தொகுதியும் ஒப்பந்தமாகியுள்ளது .மேலும் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததால் தேமுதிக இணையுமா என்ற கேள்வி எழுந்தது ஏனெனில் வட மாவட்டங்களில் தேமுதிக_விற்கும் , பாமக_விற்கும் கொள்ளகை ரீதியில் விமர்சனம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் பாமகவை விட தங்களுக்கு அதிக சீட் வேண்டுமென்று […]

Categories

Tech |