Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடி முகம் சுருங்கி விட்டது” ராகுல் காந்தி விமர்சனம்…!!

 பிரதமர் மோடியின் முகம் சுருங்கி விட்டதாக மத்திய பிரதேசதில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. 4 கட்ட  நிறைவடைந்த நிலையில் மீதம் இருக்கும் 3 கட்ட வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்கர் மக்களவை தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அசோக் சவானின் கேள்விக்கு பதிலடி கொடுத்த சுரேஷ் பிரபு…!!!

அசோக் சவானின் கேள்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு பதிலலித்துள்ளார்.  இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ப.சிதம்பரம் பிரதமர் மோடியின் பேரணிகளுக்காக அதிக பணம் செலவிடப்படுவதாகவும், தேர்தல்  ஆணையம் மக்களுக்கு நல்லது செய்ய தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மோடியின் பேரணிகளுக்கு 10 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார். மேலும் இவருடன் செய்தியாளர் சந்திப்பில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவானும் கலந்து கொண்டு பேசும்போது, மத்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேர்தல் விதிகளை மீறும் பிரதமர் மோடி….ப.சிதம்பரம் குற்றச்சாட்டு…!!!

பிரதமர் மோடியின் தேர்தல் பேரணிக்காக அதிக பணம் செலவிடப்படுவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார் .    இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறுவது தெரிந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து இவர் கூறுகையில், பிரதமரின் பேரணிகளுக்கு முன்பை விட  அதிக அளவு செலவு செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். அவரது ஒவ்வொரு பேரணிக்கும் ரூ.10 கோடி வரை செலவு செய்யப்படுவதாகவும்,  நாட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மகாராஷ்டிரா_வில் மோடி ராகுல் பிரச்சாரம்” 29_ஆம் தேதி வாக்குப்பதிவு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் இன்று மோடி ராகுல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இது வரை 3 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் 4 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 29_ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபாடு வருகின்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளது. இங்கு 4 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் மோடி …..!!

வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி இன்று தன்னுடைய   வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றார். உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக நேற்று வாரணாசியில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.அங்கு இருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பண்டிட் மதன்மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் மோடி பேரணியை தொடங்கினார். சுமார் 7 கிலோ மீட்டர் நடைபெற்ற இந்த பேரணியில் உத்தரபிரதேச […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடவில்லை….. வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்…!!

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார். இதற்கான வேட்புமனு தாக்கலை   பிரதமர் மோடி  நாளைய தாக்கல் செய்யவுள்ளார். மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி நிறுத்தப்பட இருப்பதாக பேசப்பட்டது. இதுகுறித்து பிரியங்கா காந்தியும் கட்சியின்  தலைமை கேட்டுக்கொண்டால் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயாராக இருப்பதாக […]

Categories
அரசியல்

ஆட்சியில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு செய்தது என்ன ?.. ஸ்டாலின் கேள்வி ….

தேர்தலுக்கான பிரச்சார பயணத்தில் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகள் கொண்டாட்டங்கள் வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது இதனையடுத்து இன்று வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று  தேர்தல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

100% வாக்களிப்பை உறுதிப்படுத்த பிரபல நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் …

நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் அனைவரும் வாக்கினை செலுத்தி இம்முறை நூறு சதவீதம் வாக்கு கொடுத்து விட்டோம் என்ற நிலையை கொண்டுவர வேண்டிய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபல நடிகர்கள் மற்றும் இந்திய மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வாக்களிப்பதற்கான  விழிப்புணர்வு பிரச்சாரம் என்பது  நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது இதனை தொடர்ந்து பல்வேறு சமூக இயக்கங்கள் இது குறித்து விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகின்றனர் […]

Categories

Tech |