Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே!…. மிஸ்டுகால் மூலம் வங்கிக்கடன் பெறுவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

நீங்கள் ஒரு விவசாயி எனில், புத்தாண்டுக்கு முன்பு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி லோன் தேவைப்படுபவர்கள் வாங்கலாம். PNB-ன் இச்சலுகையை நீங்கள் எளிதாக பயன்படுத்தி விவசாய கடனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக வங்கி பல முறைகளை வழங்கி இருக்கிறது. உங்களது வசதிக்கேற்ப இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் கடன் பெறலாம். கடன் பெறுவது எப்படி..? # நீங்கள் விரும்பினால் 56070 என்ற எண்ணிற்கு “லோன்” என்று எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

“பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு”…. இனி இது கிடையாது…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான செய்து ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பெட்ரோல் பம்பில் டிஜிட்டல் முறையில் பணம்செலுத்தி பெட்ரோல், டீசல் வாங்கும் நபராக நீங்கள் இருந்தால், கண்டிப்பாக இந்தச் செய்தியைப் படித்து ஏமாற்றம் அடைவீர்கள். பெட்ரோல் பம்புகளில் எண்ணெய் வாங்க டிஜிட்டல் பேமெண்ட் வாயிலாக பணம் செலுத்துவதற்கு அளிக்கப்பட்ட 0.75 % தள்ளுபடியை பெட்ரோலியம் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் திரும்பப்பெற்றுள்ளன. அவ்வப்போது கார்டு வாயிலாக பணம் செலுத்தி பெட்ரோல், டீசல் வாங்குபவர்கள் மீது இதன் […]

Categories

Tech |