ஈரோடு மாவட்டத்திலுள்ள பகுடுதுறை பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தனர். அப்போது தொட்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான பாரதி என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு அவரது தாத்தா வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 15 […]
Tag: pocso act
காதலிக்க மறுத்த மாணவியை மிரட்டிய ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள தேக்கம்பட்டி அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அறிவழகன் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி காதலை ஏற்கவில்லை. இதனால் கடந்த 7-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியிடம் அறிவழகன் தகராறு செய்து தன்னை காதலிக்கும் படி […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 26-ஆம் தேதி இரவு நேரம் சாப்பிட்டுவிட்டு மாணவி தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை அவர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு […]
மாணவியை கடத்திய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நீலன்தாங்கல் பகுதியில் ஓட்டுனரான செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பள்ளி சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை செல்லப்பாண்டி கடத்தி சென்றுள்ளார். பின்னர் கோவிலில் வைத்து மாணவியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு செல்போன் எண்ணில் இருந்து சிறுமிக்கு அழைப்பு வந்தது. அது தவறான அழைப்பு என தெரிந்ததால் சிறுமி அதனை துண்டித்தார். தொடர்ந்து அந்த நம்பரில் இருந்து அழைப்புகள் வந்த பிறகு அந்த நபருக்கும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 5- ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை தனது பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அப்போது பல்லவராயநத்தம் காலனியில் வசிக்கும் கூலி தொழிலாளியான நாகராஜ்(24) என்பவர் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து அதனை காண்பித்து சிறுமியை மிரட்டியுள்ளார். இதனை அடுத்து நாகராஜ் பல மாதங்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் எம்.ஜி.ஆர் நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் காரிமங்கலத்தில் பாணி பூரி கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றபோது அவருக்கும் விக்னேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது கடந்த மாதம் 8- ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் 10- ஆம் வகுப்பு மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மணிகண்டன் கடத்தி சென்று பாலியல் […]
மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகசமுத்திரம் பகுதியில் சிவராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிபி என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியை சிபி காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு […]
முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாத்தாவும், அதே பகுதியில் வசிக்கும் திருமண புரோகரான பழனிசாமி(65) என்பவரும் ஒன்றாக அமர்ந்து டிவியில் படம் பார்ப்பது வழக்கம். தனது தாத்தாவோடு சிறுமி அடிக்கடி பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்ற டிவி பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் […]
மதுரை மாவட்டத்திலுள்ள சொக்கலிங்க நகர் 2-வது தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் வழியாக மாட்டுத்தாவணி செல்லும் டவுன் பேருந்தில் பாலமுருகன்(42) கண்டக்டராக பணியாற்றி வந்தார். அந்த பேருந்தில் 17 வயதுடைய மாணவி வழக்கமாக கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பாலமுருகன் மனைவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனை மாணவி கண்டித்தும் பாலமுருகன் கண்டுகொள்ளவில்லை. […]
பெரம்பலூரை சேர்ந்த ஒரு தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகளான 17 வயது சிறுமி பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியில் வசிக்கும் திருமணமான பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது கரம்பியம் கிராமத்தில் வசிக்கும் ஓட்டுநரான வசந்தராஜ்(30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அந்த பெண்ணும் உடனடியாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்த புகாரின் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோலமுடுகு பகுதியில் கூலித்தொழிலாளியான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளு வண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு சுபாஷ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவரை பிரிந்த பெண் ஒருவர் பாலகிருஷ்ணன்(43) என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தனது 13 வயது மகளுடன் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட அது கள்ளக்காதலாக மாறியதால் இருவரும் அடிக்கடி […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓதியக்குப்பம் பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனுஷ் அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை அடுத்து தனுஷ் அந்த மாணவியை உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவிகள், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதனால் அதிகாரிகள் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் நபர்களை போலீசார் கைது செய்து தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். திண்டுக்கல் […]
சிறுமியை கடத்தி சென்ற சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுண்டன்புதூர் பகுதியில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர் கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் 17 வயதுடைய சிறுவன் எங்களது மகளை கடத்தி சென்று விட்டான். எங்களது மகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கணபதிபாளையத்தை […]
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துதாஸ் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 2 மாணவிகள் கிறிஸ்துதாஸ் வகுப்பறையில் ஆபாசமாக பாடம் நடத்துவதாக புகார் அளித்தனர். அந்த புகாரின் படி குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிந்து கிறிஸ்துதாசை கைது […]
சிறுமியை கர்ப்பமாகிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் 17 வயதுடைய 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். கடந்த 6-ஆம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. அவரது வயிற்றில் குழந்தை இறந்து விட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி மானத்தால் ஓலைப்பட்டி பகுதியில் அர்ஜுனன்(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.இந்நிலையில் அர்ஜுனன் அதே பகுதியில் வசிக்கும் ஆறாம் வகுப்பு மாணவியிடம் 100 ரூபாயை கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் இருளப்பசாமி கோவில் தெருவில் சுடலையாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி டிரைவரான பெரியசாமி (35) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பெரியசாமி 17 வயது சிறுமியிடம் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு பழகி வந்தார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெரியசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து கர்ப்பமான சிறுமியை கருக்கலைப்பு செய்வதற்காக பெரியசாமி […]
சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பாரியூர் நஞ்சகவுண்டன் பாளையம் பகுதியில் சஞ்சய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் கோபியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் சஞ்சய் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து அறிந்த ஈரோடு சைல்ட் லைன் ஆலோசகர் தீபக்குமார் காவல் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாணவிகள் பள்ளிகளில் வைத்தோ, வெளியிடங்களில் வைத்தோ அல்லது வீட்டிற்கு வெளியே விளையாடும் போதோ சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் பகுதியில் சோலையப்பன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மது போதையில் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். […]
சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் மேல தெருவில் குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை தஞ்சை அருகே இருக்கும் மில் வேலைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதனை அடுத்து ஆறுமுகம்(40) என்பவர் சிறுமியை திருமணம் செய்துள்ளார். பின்னர் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த ஆறுமுகம் சிறுமியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி பகுதியில் கணபதி(76) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அதே பகுதியில் வசிக்கும் 8 வயதுடைய சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் முதியவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதனால் சிறுமி அங்கிருந்து வீட்டிற்கு தப்பி ஓடி வந்து தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கன்னியாகுமரி […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாய்மாமா மற்றும் தாத்தா ஆகிய 2 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு 5 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிறுமியின் தந்தை அவரை விட்டு சென்றுவிட்டார். அடுத்த சில நாட்களில் தாயும் எங்கேயோ காணாமல் போய்விட்டார். இதனால் தாய்மாமா சரவணன்(48) என்பவர் சிறுமியை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் 16 வயது சிறுமி தனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திடீரென மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது சிறுமி கூறிய தகவலை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சடைந்தனர். அதாவது மாணவியின் தாயார் கடைக்கு […]
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 மற்றும் 13 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்களின் தந்தை உடல் நல குறைவு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய 42 வயது நண்பரான அபுதாகிர் என்பவருக்கும் சிறுமிகளின் தாய்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அபுதாகிர் சிறுமிகளின் வீட்டில் தங்க தொடங்கினார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அபுதாகிர் […]
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது சித்தேரிகரை பகுதியை சேர்ந்த மணி(75) என்பவர் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து குளிக்க வைப்பதாக கூறி மணி சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனை கேட்டு […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி இந்திரா நகர் 2-வது வீதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணன் அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி அழுது கொண்டே தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த […]
பள்ளியின் தலைமையாசிரியர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகள் பள்ளிக்கு சரியாக வரவில்லை. மேலும் அவர்கள் பொது தேர்வும் எழுதவில்லை. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியரான வெங்கடேசன் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கொத்தனாரை காவல்துறையினர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் கொத்தனாரான விஜயகுமார்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு பகுதியில் அஸ்வின்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் நாய் குட்டியுடன் சென்றுள்ளார், அப்போது அந்த வீட்டில் இருந்த 8 மற்றும் 4 வயது சிறுமிகள் நாய்க்குட்டியை பார்த்த உடன் அருகில் சென்றுள்ளனர். அவர்களுக்கு நாயை வைத்து விளையாட்டு காட்டுவது போல நடித்து அஸ்வின் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமிகள் கதறி அழுத உடன் […]
சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ராதாபுரத்தில் அருண்(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அருண் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் […]
இரண்டு முதியவர்கள் இணைந்து சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியை […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை சிவகுருநாதபுரம் கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சார்லஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சார்லஸ் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு […]
தந்தை-மகன் இருவரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஐஸ் அவுஸ் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபருடன் சிறுமி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தனிப்படை காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியில் கட்டிட தொழிலாளியான அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அரவிந்த் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ […]
சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பகுதியில் 14 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]
சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூரில் மூட்டை தூக்கும் தொழிலாளியான குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கின்றனர். இவர் குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் குமரவேலின் மனைவி கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் வீராணம் பகுதியில் கணவரை இழந்து மகன், மகளுடன் வசிக்கும் ஒரு பெண்ணுடன் குமரவேலுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மூலப்புதூர் பகுதியில் கூலித் தொழிலாளியான வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பாடி தெற்கு தெருவில் வாஞ்சி நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரின் மகளான 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]
வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சேடகுடிக்காடு கிராமத்தில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் ரீதியான வீடியோவை முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முகநூல் நிறுவனம் மூலம் சென்னையில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அஜித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் புகுந்து 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறி சத்தம் போட்டதால் முதியவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த […]
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி பொன்னுசாமி மாணவியை தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தங்களது மகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். […]
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தங்கராஜ் என்பவர் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் தங்கராஜ் அதே பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவிக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சரவணன் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]