Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலித்த 16 வயது சிறுமி…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலிஸ்….!!

16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரை கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து காணவில்லை. இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நஞ்சேகவுண்டன்புதூரில் வசித்து வரும் ஓவியச்செல்வன் என்பவர் ஒரு சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக பொதுமக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு நீதிமன்றம் 5 வருட ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக  தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் 2013-ம் வருடம்  திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் பூபாலன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை மகளிர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

12-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று கல்யாணம் செய்த வாலிபரை காவல்துறை போக்சோ சட்டதின் கீழ் கைது செய்துள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் காலையில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற மாணவி மாலை வரை வீடு திரும்பாததால் அதிர்சசியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வெள்ளாளபாளையம் பகுதியில் வசிக்கும் பிரதீப் குமார் என்பவர் மாணவியிடம் ஆசை […]

Categories

Tech |