Categories
சினிமா தமிழ் சினிமா

நன்றி C.M சார் …. அதிகாலை 12.01 AM ….. வெறித்தனமான நன்றி ….!!

பிகில் பட சிறப்பு கட்சிக்கு அரசு அனுமதி அளித்ததால் தயாரிப்பாளர் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில்தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்திக்கும் போது தீபாவளி சிறப்பு காட்சிக்கு எந்த படத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் , தயாரிப்பு நிறுவனம் முறையான அனுமதி பெற்று அதிக கட்டணம் வசூலிக்கமாட்டோம் என்பதை உறுதியளித்தால் சிறப்பு காட்சிகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதோடு அதிக கட்டண வசூல் செய்வதால் தான் அரசு பொதுமக்களின் சிரமத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

இதுலயும் அரசியல் வசனம் இருக்கு….. பிகில் படம் எப்படி இருக்கு ? விமர்சனம் …!!

நடிகர் விஜய் நடிப்பில் பல்வேறு தடைகளை கடந்து இன்று பிகில் படம் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது. பிகில் படத்தைகால்பந்து விளையாட்டை மையமாக கொண்ட எடுத்திருக்காங்க. இது விஜய்யின்  63 வது படம் இந்த படம். இந்த படம் வழக்கமான விஜய் படம் மாதிரி எல்லா பிரச்சனைகளை சந்தித்து , கதை மேல வழக்கு தொடுக்கப்பட்டு  இன்று வெற்றிகரமாக வெளிவந்துள்ளது. படத்துக்கு தியேட்டரில் கூட்டத்தை பார்க்கும் போது இந்த படம் கண்டிப்பாக பிளாக் பூஸ்டர் ஹிட் என்று யாராலும் மறுக்க முடியாது. இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : போட்ரா வெடிய … ”பிகில் படத்துக்கு அனுமதி” ரசிகர்கள் உற்சாகம் …!!

பிகில் பட சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதியளித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சமீபத்தில்தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்திக்கும் போது தீபாவளி சிறப்பு காட்சிக்கு எந்த படத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் , தயாரிப்பு நிறுவனம் முறையான அனுமதி பெற்று அதிக கட்டணம் வசூலிக்கமாட்டோம் என்பதை உறுதியளித்தால் சிறப்பு காட்சிகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதோடு அதிக கட்டண வசூல் செய்வதால் தான் அரசு பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு […]

Categories
சிவகங்கை சினிமா தமிழ் சினிமா

இதுக்கு ஒரு எண்டே கிடையாதா? ‘பிகில்’ படத்துக்கு அடுத்த சோதனை…!!!

திரையரங்குகள் ‘பிகில்’ படத்தை திரையிடுவதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதால் ‘பிகில்’ படத்தின் சிறப்புக்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேவராஜன் என்ற சமூக ஆர்வலர், சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார்மனு ஒன்றை அளித்தார். ‘பிகில்’ படத்தின் சிறப்புக்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதிக கட்டணம் பெறுவதைத் தடுக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர் தேவராஜன், சென்னை காவல் ஆணையரிடத்தில் இன்று புகார் மனு அளித்தார்.இதுகுறித்து பேசிய அவர், விஜய் நடித்து வருகிற 25ஆம் தேதி வெளியாகவுள்ள ‘பிகில்’ […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ”பிகில் சிறப்பு காட்சி அனுமதி” தமிழக அரசுக்கு AGS கடிதம் …!!

பிகில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. நேற்று கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்திக்கும் போது தீபாவளி சிறப்பு காட்சிக்கு எந்த படத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் , தயாரிப்பு நிறுவனம் முறையான அனுமதி பெற்று அதிக கட்டணம் வசூலிக்கமாட்டோம் என்பதை உறுதியளித்தால் சிறப்பு காட்சிகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதோடு அதிக கட்டண வசூல் செய்வதால் தான் அரசசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

1 இல்ல… 2 இல்ல…. 4 திடீர் # :”ரசிகர்கள் ஆட்டம் வெறித்தனம்” பிகில்_லே….!!

நடிகர் விஜய் நடித்த பிகில் படம் குறித்த புதிய 4 ஹேஷ்டாக் # இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் .  இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்ட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் அப்பா , மகன் என இரண்டு வேடத்தில் […]

Categories

Tech |