Categories
கதைகள் கவிதைகள் பல்சுவை

“குறுக்கு வழி” லஞ்சம் பிறந்ததே…. 9 ஆம் வாய்ப்பாட்டில் தான்…!!

மனிதராய்ப் பிறந்த அனைவரும் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்ததற்கான வழிமுறைகள் மற்றும் காரணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சோம்பேறித்தனம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். ஒரு வேலையை நினைத்த நேரத்தில் நினைத்த மாதிரி முடித்து விட நமக்கு ஆயிரம் வழிகள் இருந்தாலும், அதில் எது மிகவும் எளிதோ அதைத்தான் தேடுவோம். ஏண்டா இப்படி சோம்பேறியாய் இருக்கன்னு கேட்டா ஸ்மார்ட் வொர்க்னு சொல்லுவானுங்க. அனைத்தையும் சுலபமாய் முடித்திட வேண்டும் என்ற எண்ணமே இங்கு […]

Categories
கவிதைகள் பல்சுவை

உங்களுக்கு தெரியுமா…? எலும்பில்லா நாக்கு….. இதயத்தை இரண்டாக பிளக்கும் அபாயம்….!!

மனித நாக்குக்கு எலும்புகள் கிடையாது. ஆனால் அது அது ஒரு மனித இதயத்தை உடைக்கும் அளவிற்கு வல்லமை கொண்டது. கோபத்தில் சமநிலை இழந்து நமக்கு பிடித்தமான நபர்களையே தாறுமாறாக பேசி விடுகிறோம். அவசரத்தில் வார்த்தைகளை விட்டு விடுகிறோம். இதன் மூலம் நம் மீது தீராத அன்பு கொண்டவர்கள் கூட நம்மைப் பார்த்து வெறுக்க தொடங்கி விடுவார்கள். நாம் ஒருவரை உடலளவில் காயப்படுத்தும் சமயங்களில் அதனுடைய காயம் வெளிப்புறத்தில் இருக்கும். அது காலப்போக்கில் ஆறிவிடும். அந்த வலியும் அதற்கான […]

Categories
பல்சுவை

என்னுடைய காதலி அவர் தான்…… கலைஞர் மீது தீரா காதல் கொண்ட கண்ணதாசன்…..!!

என்னதான் கருணாநிதியை நீங்கள் ஆத்திரமாக திட்டினாலும் நேருக்கு நேர் சந்தித்தால் எந்த பெரிய மனிதரும் அவரிடம் சரணாகதி அடைந்து விடுவார்கள் கருணாநிதி குறித்து கண்ணதாசன் கூறிய வார்த்தைகள் இவை. அப்படி எழுதிய  கண்ணதாசன் சரணாகதி அடைந்த இடம் தான் கருணாநிதியின் நட்பு. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருக்கும்போதுதான் நடிகர் எம் ஜி சக்கரபாணி தொடர்பு கண்ணதாசனுக்கு கிடைத்தது. சக்கரபாணி மூலம்தான் கருணாநிதி என்கிற பெயர்  கண்ணதாசனுக்கு அறிமுகமானது. சக்கரபாணி ஒருநாள் சேலம் அம்பிகா தியேட்டருக்கு கண்ணதாசனும் சக்ரபாணியும் […]

Categories
பல்சுவை

கம்பராமாயணம் எனக்கு சக்தி கொடுத்தது……. கண்ணதாசன் வாழ்க்கையின் நெகிழ்ச்சி சம்பவங்கள்….!!

கண்ணதாசன் ஒரு கவிஞர் மட்டுமல்ல, பல திரைப்படங்களிலும் கண்ணதாசன் நடித்திருக்கிறார். பராசக்தி கருப்பு சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். முதல் மனைவியின் பெயர் பொன்னம்மா அடுத்த ஆண்டே பார்வதி திருமணம் செய்து கொண்டார். கண்ணதாசன் இறந்துவிட்டார் என்று இவரே பலருக்கு கால் செய்து வதந்தியை கிளப்பி விடுவார். அவர்கள் அழுது கொண்டே வீடு திரும்பி வரும் பொழுது அவரை சிரித்துக்கொண்டே வரவேற்பார். தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர். காமராஜர் அண்ணா எம்ஜிஆர் கருணாநிதி ஆகிய […]

Categories
பல்சுவை

கண்ணதாசனும்…… அவரது அடையாளமும்……. சிறப்பு தொகுப்பு….!!

கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல அழகான கண்களை பற்றி வர்ணிப்பதிலும்  அதை கவிதையாக மாற்றுவதிலும் வல்லவரானதால், இந்தப் பெயரை வைத்துக் கொண்டேன் என்று அவரே அளித்த விளக்கம் உண்டு. பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர் நாராயணன். கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்று எழுதியது முதல் பாட்டு. மூன்றாம்பிறை கண்ணே […]

Categories
பல்சுவை

3 பெயர்….. 3 மனைவி….. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு…..!!

கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்திரைப்பட ஆசிரியரும்  கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். சண்டமாருதம் திரை ஒலி தென்றல் தென்றல்திரை முல்லை கண்ணதாசன் போன்றவற்றின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்திய அகடமி விருது பெற்றவர். கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி தந்தை சாத்தப்பன் இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் […]

Categories
கவிதைகள் பல்சுவை

ஆசிரியர் தினம் கொண்டாடும் ஆசான்களுக்காக… மெய்சிலிர்க்கும் சிறப்பு கவிதை..!!

உங்கள் சிவப்பு மை பேனாக்களால்,எங்கள் தலையெழுத்தை திருத்திய பிரம்மாக்களே!  சொல் ஒலி கொண்டு எங்கள் உள் ஒளி செதுக்கிய நீங்கள் ஒவ்வொருவரும் சிற்பிகளே! ஆண்டுதோறும் எங்கள் அறிவுத்தாகம் மாற்றியதால் நீங்கள் அத்தனை பேரும் அருவிகளே!  எங்களுக்கு தோன்றிய போதெல்லாம் உங்களை பிரட்டினோம் நாங்கள் பிரட்டிய போதெல்லாம் நீங்கள்  பொருள் தந்தீர் ஆதலால் நீங்கள் அகராதிகள்! காலூந்தி மேலேற தோல் தந்ததால் நீங்கள் ஏணிகள்! நாங்கள் தடுக்கிய போதும், தடுமாறிய போதும் நேற்படுத்தினார்கள் எங்களை நெறிபடுத்தினீர்கள்!   மனப்பாடம் […]

Categories
அரசியல்

தமிழ் தொன்மையை அழிக்க சதி…. ஸ்டாலின் குற்றசாட்டு..!!

தமிழின் தொன்மையை அளிக்க சதி திட்டம் தீட்டப்படுவதாக திமுக தலைவர்   ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழுக்கு சிறந்த தொண்டுகளாற்றிய அறிஞர்கள் குறித்து கவி பேரரசு வைரமுத்து எழுதிய தொகுப்பான தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவானது சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுக தலைவர்  ஸ்டாலின் நூலை வெளியிட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதனை பெற்றுக் கொண்டார். இதையடுத்து விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழ் மொழியின் தொன்மையையும், திராவிட இனத்தின் பெருமைகளை சிதைக்கவும், தமிழ் மக்களின்  உரிமைகளை  பறிக்கவும்  சதி திட்டம் தீட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். இவரை தொடர்ந்து […]

Categories

Tech |