Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முத்தம் கொடுக்க மறுத்த சிறுமி கன்னத்தில் அறைந்தவர் மீது பாய்ந்தது போக்சோ!

சென்னை: குடிபோதையில் 16 வயது சிறுமியிடம் முத்தம் கேட்டு தொந்தரவு செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். சென்னை ஓட்டேரி பகுதியில் வசித்துவந்த 16 வயது நிரம்பிய சிறுமி ஃபாத்திமா பர்வீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 10ஆம் வகுப்புவரை படித்துவிட்டு நுங்கம்பாக்கத்தில் அவரது தந்தையுடன் சமோசா விற்பனை செய்துவந்துள்ளார். முத்தம் கேட்டு தொந்தரவு இந்நிலையில் நேற்று இரவு சமோசா விற்பனை முடித்துவிட்டு வழக்கம்போல் வீட்டிற்குத் தனியாகச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே சிறுமியின் வீட்டிற்கு அருகே வசித்துவரும் […]

Categories

Tech |