சாராயம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கச்சிராபாளையம் காவல்துறையினர் வடக்கநந்தல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் சிலர் சாராயம் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலில் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அங்கு சாராயம் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் பழனி, ரஜினி, பெரியசாமி மற்றும் முருகன் ஆகிய 4 பேரை சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக […]
Tag: police arrest
சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோமங்கலம் காவல்துறையினருக்கு பொள்ளாச்சி அருகே சிலர் சட்டவிரோதமாக வந்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் திப்பம்பட்டி பூங்கா நகரில் சிவகுமார் என்பவர் மது விற்பனை செய்ததை பார்த்துள்ளனர். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் […]
கலப்பட சிமெண்ட் தயாரித்து சந்தைகளில் புழக்கத்தில் விட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் காவல் துறையினருக்கு செங்காளம்மன் நகரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் கலப்பட சிமெண்ட் தயாரிக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சோழவரம் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, சிலர் கலப்பட சிமெண்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். அவர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். […]
முன்விரோதம் காரணமாக உறவினர் காருக்கு ஒருவர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள குவளைக் கண்ணி கிராமத்தில் ரூபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேத்தூர் பகுதியில் இருக்கும் தனது தென்னந்தோப்பு காரில் சென்றுள்ளார். இந்நிலையில் தென்னந்தோப்புக்கு சென்றுவிட்டு ரூபன் திரும்பி வந்து பார்த்த போது அவரது கார் தீப்பற்றி எரிந்து உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரூபன் உடனடியாக ராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
முதியவரை தாக்கியதை பார்த்து தட்டிக்கேட்ட வாலிபரின் மோட்டார் சைக்கிளை 3 வாலிபர்கள் சேர்ந்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கிக் கொண்டிருந்ததை யுவராஜ் பார்த்துள்ளார். இதனை அடுத்து அந்த முதியவரை ஏன் தாக்குகிறார்கள் என்று அந்த மூன்று பேரிடம் யுவராஜ் கேட்டபோது, அவர்கள் கோபத்தில் யுவராஜை […]
மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை காவல் துறையினருக்கு குமாரலிங்கம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மது […]
காரைத் திருடி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள ஜீவா நகர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த போது, திடீரென மர்ம நபர்கள் அந்த காரை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தாந்தோனிமலை காவல் நிலையத்தில் கருப்பசாமி புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் தாந்தோனிமலை […]
தெருவில் சண்டை போட்டதற்காக கைது செய்யப்பட்ட பெண் தனது பெண்ணுறுப்பில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் வோர்செச்டேர்ஷிரேல் மால்வேர்ன் பகுதியைச் சேர்ந்த கௌரா பிரீலி (39) வயதுள்ள பெண் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி இவருக்கும் இவர் வசிக்கும் தெருவில் உள்ள மற்றொரு நபருக்கும் தகராறு எற்பட்டுள்ளது. இதனால் கௌரா பிரீலி போலீசாரால் தேடப்பட்டு வந்துள்ளார். அதன் பின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவரை பரிசோதனை செய்த […]
லண்டனில் ஊரடங்கு தளர்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மீது போலிஸார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகையே நடுநடுங்க வைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் வுகான் நகரில் தோன்றியது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் லண்டனில் வைரஸின் தாக்கம் குறையாததால் கடந்த ஒரு வருடமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. […]
சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வளத்தகவுண்டனூர் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போச்சம்பள்ளி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சில பேர் பணம் வைத்து சூதாடிய காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக வளவனூர் பகுதியில் வசித்து வரும் சின்னதுரை, சபரிநாதன், […]
போலியான நிறுவனம் நடத்தி தனியார் நிறுவன உரிமையாளர் போலி ரசீதுகள் மூலம் 2.30 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரேஸ் கோர்ஸில் இருக்கும் ஜி.எஸ்.டி அலுவலகத்திற்கு கிருத்திக் ஸ்டீஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி போலியாக ரசீதுகள் மூலம் மோசடி செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக போலியான நிறுவனம் […]
துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி காவல்துறையினர் புதூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் தப்பி ஓட முயற்சி செய்தபோது, காவல்துறையினர் இரண்டு பேரை மடக்கி பிடித்து விட்டனர். இதனையடுத்து அவர்களிடம் சோதனை செய்தபோது ஏர்கன் வகையை சேர்ந்த ஒரு துப்பாக்கி அவர்களிடம் […]
மது குடிக்க பணம் கொடுக்கவில்லை எனில் தீக்குளிக்கப் போவதாக வாலிபர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ.உ.சி தெருவில் கோகுல கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோகுலகிருஷ்ணன் தினமும் மது குடிக்க பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து தனது மனைவியையும், மாமியாரையும் திட்டி வீட்டிற்கு வெளியே அனுப்பிய கோகுலகிருஷ்ணன் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு நான் தற்கொலை செய்து […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே பீடர் சாலையில் சாத்தூர் டவுன் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் பெட்டி கடை முன்பு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் ஆரோக்கிய மேரி என்பதும், சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்த […]
சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள எம்.புதுப்பட்டி கோத்தகிரி பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சிலர் சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக குருநாதன், அழகர்சாமி, முத்தையா, பொன்குமார் மற்றும் ராஜ்மன்னார் போன்ற 5 […]
கட்டுமான பணியின் போது வடமாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கிண்டி ஐ.ஐ.டி-யில் மெக்கானிக்கல் துறைக்கு கட்டிடம் கட்டுமான பணியானது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குஜராத் கட்டுமான நிறுவனம் ஒன்று கடந்த இரண்டு மாதங்களாக இந்த கட்டடத்தை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது மாடியில் சாரம் கட்டும் பணியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் ஈடுபட்டுள்ளார். அப்போது மனோஜ் நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ […]
ரோட்டில் நடந்து சென்றவரின் செல்போனை 2 மர்ம நபர்கள் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டவுட்டன் பாலம் சிக்னல் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, திடீரென மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் ராமச்சந்திரனின் அருகில் சென்றுள்ளனர். இந்நிலையில் ராமச்சந்திரன் எதிர்பாராத சமயத்தில் அந்த 2 மர்ம நபர்களும் அவரின் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனால் […]
ஆடு மேய்க்கும் தொழிலாளி 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழைய அப்பனேரி கிராமத்தில் கணேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சுபாஷினி என்பருக்கு கணேஷ்குமார் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கொடுத்த தகவலின் படி கோவில்பட்டி […]
வடமாநில தொழிலாளியை காரில் கடத்திச் சென்று அவரது செல்போனை மர்ம நபர்கள் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ரங்கராஜபுரம் பகுதியில் மகேந்திர குமார் என்ற வடமாநில கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் கடந்த 9ஆம் தேதி இரவு சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் மகேந்திர குமாரை கடத்தி சென்றுள்ளனர். அதன்பின் மகேந்திரகுமாரின் செல்போனை பறித்து விட்டு அவரை காரில் இருந்து கீழே தள்ளி […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை இருவர் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் அருள் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோருக்கும், சூர்யாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இவர்களுக்கு இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, கோபத்தில் அருள் மற்றும் சந்தோஷ்குமார் இணைந்து சூர்யாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து […]
போலியான கால் சென்டர் நடத்தி இருவர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை அடையாறு சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் தன்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் கடன் வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் மூலம் 10,000 ரூபாயை வாங்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் தொடர்ந்து தன்னிடம் பணம் கேட்டு தொல்லை […]
சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிகரலபள்ளி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சூலகிரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிகரலபள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த கடையில் சோதனை செய்த காவல்துறையினர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, தடை […]
ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி சென்னையில் விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை ஆவடியை அடுத்த பொத்தூர் கனரா வங்கி எதிரில் உள்ள மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆவடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை ஆய்வாளர் நடராஜன் சாதாரண உடையில் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற இளைஞரிடம் விசாரித்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்தது. அப்போது அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது. அவரிடமிருந்த […]
அனுமதியின்றி காட்டுப் பகுதியில் பட்டாசு தயாரித்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வீடுகளில் மற்றும் காட்டுப்பகுதிகளில் செட் அமைத்து பட்டாசுகளை தயார் செய்கின்றனர். இந்நிலையில் வெம்பக்கோட்டை காவல்துறையினர் வெற்றிலையூரணி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் அளித்த புகாரின் பேரில் தெற்கு ஆனைக்குட்டம் காட்டுப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோமாளி பகுதியில் வசித்து வரும் கணேஷ், கருப்பசாமி மற்றும் முத்துராஜா ஆகியோரை அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக காவல் துறையினர் வழக்குப் […]
பார் உரிமையாளரின் காதை கடித்த வழக்கில் ஒருவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என் ரோடு சாந்தி தியேட்டர் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை அருகில் குட்டி என்பவர் பார் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்த பாரை ஏலம் எடுக்கும் விவகாரம் தொடர்பாக அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் குட்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் போயம்பாளையம் அருகே உள்ள ஒரு பேக்கரி முன்பு குட்டி […]
மாமனார், மாமியாரை அரிவாள்மனையால் தாக்கி மருமகன் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாசார்பட்டி பகுதியில் மணிகண்டன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் சுப்புலட்சுமி மதுரை மாவட்டம் மேல வெளி வீதியில் உள்ள தனது பெற்றோரிடம் நடந்ததை எல்லாம் கூறி உள்ளார். இதனால் சுப்புலட்சுமியின் பெற்றோரான பாண்டியும், பஞ்சவர்ணமும் […]
பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 20 பாக்கெட் புகையிலையையும் பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி இந்திரா காலனி பகுதியில் சாத்தூர் தாலுகா காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் வேலுச்சாமி என்பவர் தனது கடையில் புகையிலைப் பொருட்களை வாங்கி வைத்து விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து […]
சாலையில் செல்பவர்களை இளைஞர் கத்தியால் கொடூரமாக குத்தி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடனில் வெட்லாண்டா பகுதியில் உள்ள பிரதான சாலையில் கத்தியுடன் போவோர் வருவோரை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை அறிந்த போலீசார் விரைந்து வந்து அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டு பிடித்து பின்னர் கைது செய்து செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்தான […]
மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம்-ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் செல்லும் சாலையில் காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களிடம் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர்களின் இடுப்பு […]
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஒருவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி ரயில்வே ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் அருகில் கடந்த மாதம் 7ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக திருச்சி கன்டோன்மென்ட் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கன்டோன்மென்ட் காவல்துறையினர் கருணாமூர்த்தி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் […]
வேலூர் மத்திய சிறைக்குள் கஞ்சா பொட்டலங்களை வீச முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து அதே சிறையில் அடைத்து விட்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒரு வாலிபர் அங்கிருந்து தென்னை மரத்தில் ஏறி சிறை வளாகத்தை எட்டி பார்த்துள்ளார். இந்நிலையில் அந்த வாலிபரை சிறை கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து சிறை காவலர்கள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்து தப்பி […]
நைஜீரிய நாட்டை சேர்ந்த வியாபாரி அமெரிக்க டாலர்களை மாற்றுவதற்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நாதன் இட்சாகு என்பவர் திருப்பூரில் பல ஆண்டுகளாக பனியன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நாதன் அமெரிக்க டாலர் நோட்டுகளை கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கொடுத்து அதனை இந்திய ரூபாயாக மாற்றி கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பாலச்சந்திரன் என்பவர் அந்த டாலர் நோட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்துள்ளார். […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமகிருஷ்ணாபுரம், குமரன் மார்க்கெட், பி.பி. வீதி, சிவானந்தபுரம் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக விஜயன், சண்முகம், முகமது அலி போன்ற 3 பேரை […]
சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம், ராமநாதபுரம், ராம் நகர், வைசியாள் வீதி, லஜபதிராய் வீதி மற்றும் சங்கநூர் ரோடு போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி காவல்துறையினருக்கு பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசித்து வரும் காந்தி என்பதும், […]
கடையில் பட்டுப்புடவைகள் திருடிய கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த ஜவுளிக்கடையில் மோகன்ராஜின் தந்தை திருஞானசம்பந்தம் இருந்தபோது, 3 பெண்கள் உட்பட 5 பேர் இவர்களது ஜவுளி கடைக்கு வந்து பட்டு புடவை வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்போது திருஞானசம்பந்தம் பல்வேறு வகைகளில் பட்டுப்புடவைகளை அவர்களிடம் காண்பித்தும், […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் போலீசாருக்கு அப்பகுதியில் உள்ள அணைக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ஆத்துப்பாலம், தண்ணீர்பந்தல், காந்திபுரம், வடகோவை, சங்கனூர் ரோடு போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் அப்பகுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக மாதவன், அய்யாசாமி, போஸ், பாண்டியன், சந்திரசேகர், பாண்டியராஜன் மற்றும் சந்தோஷ் […]
மாற்றுத்திறனாளிகள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் ராஜபாளையம்-மதுரை சாலையில் இருக்கும் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து […]
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர். கேரள மாநிலத்திலுள்ள சோலையூர் கிராமத்தில் ரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற கூலி வேலை பார்க்கும் மகன் உள்ளார். இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு வந்து செல்லும் போது, அப்பகுதியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது […]
போலியான பல்பொடி நிறுவனத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கோபால் பல்பொடி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு தயாரிக்கப்படும் பல்பொடியானது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் சாலையில் இருக்கும் ஒரு கடைக்கு இரண்டு பேர் காரில் வந்து தாங்கள் கோபால் பல்பொடி விற்பனையாளர்கள் என்று கூறியுள்ளனர். அதன்பிறகு அதனை வாங்கிய வியாபாரி கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு இருவரும் காரில் […]
டாஸ்மாக் ஊழியரை தாக்கிய வழக்கில் தலைமறைவான 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள லக்காபுரம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் டாஸ்மாக் கடையை அடைத்து விட்டு வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, நான்கு பேர் மது கடைக்கு குடிக்க வந்துள்ளனர். அப்போது மதுக்கடை நேரம் முடிந்துவிட்டதால் மதுபானம் தரமுடியாது என அவர்களிடம் ராஜன் கூறியுள்ளார். […]
25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடிவிட்டு தப்பி ஓட முயற்சித்த பெண்ணை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கோரிமேடு பகுதியில் பார்வதி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய இரண்டு மகள்களும் வெளியூரில் வேலை பார்த்து வருவதால் பார்வதி தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் வைத்திருந்த 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் […]
தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை பெற்றோர்கள் அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர். தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் மணிவாளா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டு, மூன்று, மற்றும் நான்காம் வகுப்பு மாணவிகளுக்கு உடற்பயிற்சி ஆசிரியர் சீனிவாசன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இதையடுத்து தொல்லை தாங்காமல் குழந்தைகள் பெற்றோர்களிடம் சென்று ஒப்பாரி வைத்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த பெற்றோர்கள் சீனிவாசனுடன் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கினர். இதையடுத்து ஆசிரியர் சீனிவாசனை கைது […]