Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எங்க இருந்தாலும் கண்டுபிடிப்போம்” யாரும் தப்பிக்க முடியாது… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 24 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை கண்காணிப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் சட்டவிரோதமாக பல்வேறு பகுதிகளில் மது விற்பனை செய்த குற்றத்திற்காக 24 பேரை கைது செய்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 610 மது பாட்டில்கள் மற்றும் […]

Categories

Tech |