Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உறவினரை துப்பாக்கி காட்டி மிரட்டல்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!!!

திருப்பத்தூர் மாவட்டம் பள்ளி பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகின்றார். அதே பகுதியில் கொத்தூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவர். இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதனை மனதில் வைத்துக் கொண்டு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் முருகன் தனது கை துப்பாக்கியை காட்டி அண்ணாதுறையை மிரட்டி உள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் அண்ணாதுரைக்கு பலத்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆள் நடமாட்டமில்லாத இடம்…. சாதுரியமாக செயல்பட்ட மர்மநபர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆவின் நகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணாநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது 2 மர்ம நபர்கள் அவரை கத்தியை காட்டி வழி மறித்துள்ளனர். பின்னர் முருகனை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை மர்மநபர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து முருகன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

BREAKING :எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டவர்கள் கைது!

களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை  கர்நாடக காவல் துறையினர் கைது செய்தனர். குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த எட்டாம் தேதி இரவு பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 பேர் வில்சனை கொலை செய்தது தெரியவந்தது. இதை அடிப்படையாகக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை ஓடும் ரயிலில் கைவரிசை…வடமாநில கொள்ளையர்கள் கைது !

ஓடும் ரயிலில் பயணிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்களிடமிருந்து சுமார் 85 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பேசின்பிரிட்ஜ் மற்றும் புறநகர் ரயில்களில் செல்லக்கூடிய பயணிகளை குறிவைத்து வடமாநில கொள்ளையர்கள் சிலர் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் செல்வதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை 15 அருகே சந்தேகத்தின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெண்களிடம் சில்மிஷம் …தர்ம அடி வாங்கிய வட மாநில இளைஞர்…போலீஸில் ஒப்படைப்பு…!!

குடிபோதையில் அடாவடி செய்த வட மாநில இளைஞரை பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு ,கொல்லம்பாளையத்தில் இன்று காலை போதையில் தள்ளாடிய வடமாநிலத்து இளைஞன் ஒருவன் இளம்பெண்களை கிண்டல் செய்துள்ளான் .அதுமட்டுமின்றி இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை மறித்து தகராறு செய்த அவன் தட்டி கேட்டவர்களை கற்களைக்  கொண்டு தாக்க முயன்றுள்ளார் .நிதானம் இழந்த அப்பகுதியினர் பீகாரைச் சேர்ந்த அந்த இளைஞனை பிடித்து கட்டிப் போட்டு அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

Categories

Tech |