Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பு பணி…. வசமாக சிக்கிய 2 நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் 2 நபர்களை கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் 2 நபர்கள் சென்றுள்ளனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் 2 பேர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் சாராயம் இருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் இருவரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் விஜய் மற்றும் ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |