Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்திய குற்றத்திற்காக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் சரக்கு ஆட்டோவில் வந்த 2 நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர்கள் திலகர் மற்றும் லட்சுமணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் லட்சுமணன் வீட்டின் பின்புறத்திலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் அந்த […]

Categories

Tech |