Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் விசாரணை…!!

வாகன சோதனையின் போது வசமாக சிக்கிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நீடூர் ரயில்வே கேட் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் ஏர்கன்மாடல் துப்பாக்கி ஒன்று இருந்தது. பின்னர் காவல்துறையினர் அந்த துப்பாக்கியை கைப்பற்றி காரிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த காரை பறிமுதல் செய்ததோடு, அதிலிருந்த 5 பேரையும் காவல்நிலையத்திற்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திட்டம் தீட்டிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கொள்ளையடிப்பதற்காக திட்டம் தீட்டிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தைக்கால் தெரு சின்ன மாரியம்மன் கோயில் பகுதியில் ஆயுதங்களுடன் 5 பேர் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் 5 பேரும் கருப்பு துணியால் முகத்தை மூடியிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பிடிபட்டவர்கள் குழந்தைவேலு, முருகன், அன்புமணி, மணிகண்டன் மற்றும் மணி என்பது தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |