Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முட்புதரில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு  விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் மது பாட்டில்களை சிலர் பதுக்கி வைத்துள்ளனர். அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க மதுவிலக்கு தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பொன்னமராவதி நாத்துப்பட்டி பிரிவு ரோட்டின் அருகே மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். […]

Categories

Tech |