முன்விரோததால் வக்கீலை கொலை மிரட்டல் விடுத்த கட்சி நிர்வாகி உள்பட 13 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனகநந்தல் கிராமத்தில் வக்கீல் செம்மலை என்பவர் வசித்து வருகிறார். அதன்பின் அதே ஊரில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராமசாமி தோல்வி அடைந்திருக்கிறார். […]
Tag: police case
குடிபோதையில் தனது மனைவி மற்றும் மகளை கூலித்தொழிலாளி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அசோக் நகரில் விஜயகுமார் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமாரி என்ற மனைவி உள்ளார். இவர் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மோனிஷா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் மகளுடன் தகராறு செய்துள்ளார். […]
டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவனதபுரம் பகுதியில் லிப்சன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி மற்றும் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது காய்கறி கடைக்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக லிப்சன் காரில் வெள்ளகோவிலில் இருந்து திருப்பூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து இவரது […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடுக பாளையம் பகுதியில் நித்திய குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். இவர் பல்லடம் கடைவீதியில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் தனது மனைவியை […]
மணப்பெண் காணாமல் போனதால் பெண் வீட்டார் நஷ்ட ஈடு தர வேண்டும் என மணமகன் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கு, மதுராந்தகம் பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணுடன் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் திருமணமானது நசரத்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் நடத்தப்படுவதாக இருவீட்டாரும் அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர். இதனை அடுத்து திருமணத்திற்கு […]
முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின்னர் அவர் புதுச்சேரி […]
கல்குவாரி குட்டையில் குளித்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காந்தளூர் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனியாருக்கு சொந்தமான ஒரு கல்குவாரி இயங்கி வந்தது. ஆனால் தற்போது அந்த கல்குவாரி இயங்காத நிலையில் அங்கு ஒரு ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது. இந்நிலையில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் […]
அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி சத்திர தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். சண்முகம் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து சண்முகம் முதலுதவி சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சண்முகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். […]
நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது, குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குருவியான்பள்ளம் கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இளைய மதுக்கூடம் கிராமத்தில் வசிக்கும் தனது மகள் அமலா கிருஷ்ணகுமார் வீட்டிற்கு சென்று பொங்கல் சீர்வரிசை பொருட்களை கொடுத்து விட்டு அங்கிருந்து தனது பேரனான ஆக்ரிஷ் என்பவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அந்த சிறுவன் தனது தாத்தா வீட்டின் அருகே உள்ள குளம் பகுதியில் மற்ற சிறுவர்களுடன் இணைந்து […]
நிலைதடுமாறி புளிய மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாயுமானசுவாமி கோவில் தெருவில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவரும் ராமநாதபுரத்திலிருந்து லட்சுமிபுரம் ஊரணி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் தேவிபட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறிய மோட்டார்சைக்கிளானது ரோட்டின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது […]
வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த மூதாட்டியை மாடு முட்டியதால் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள நேருஜி நகரில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவேரி என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டின் வெளியே உள்ள வராண்டாவில் அமர்ந்திருந்தபோது அரியமங்கலம் குவளகுடியில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் அந்த வீதியில் மாட்டு வண்டியை ஓட்டி வந்துள்ளார். அப்போது திடீரென மிரண்டு ஓடிய மாடு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த காவேரியை முட்டித் தள்ளியது. இதனையடுத்து […]
இரண்டு லாரிகளில் செம்மண் கடத்திய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து, கடத்தப்பட்ட செம்மண்ணையும் பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனவட்டாம்பாடி கிராமத்தில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் இரண்டு லாரிகள் அதிவேகமாக வந்து கொண்டிருந்ததை போலீசார் கவனித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த லாரிகளையும் நிறுத்தி, அதில் சோதனை செய்த போது, பள்ள குன்னத்தூர் கிராமத்திலிருந்து அதில் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த […]
தாய் மற்றும் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஐங்குணம் என்ற கிராமத்தில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயாவதி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சங்கராபுரத்தில் உள்ள தனது மாமனாரின் வீட்டிற்கு இளங்கோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது தனது ஒரு வயது குழந்தையுடன் யுவனேஸ்வரனுடன் மாயாவதி திடீரென காணாமல் போனார். இதனையடுத்து இளங்கோ தனது மனைவி மற்றும் குழந்தையை எல்லா இடத்திலும் […]
ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் உள்ள காமாட்சி பட்டி பகுதியில் சதீஷ்குமார் -சுகன்யா என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர். சதீஷ்குமார் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஜீவா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளார். இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மண்ணெண்ணையை ஜூஸ் என தவறுதலாக நினைத்து குடித்து விட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அக்குழந்தையை மீட்டு உடனடியாக திருச்சி […]
கட்டிடத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது தவறி கீழே விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன சூலாமலை என்ற பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஓசூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஜெயக்குமார் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் தவறுதலாக கீழே விழுந்த அவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து ஜெயக்குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அனால், சிகிச்சை பலனளிக்காமல் […]