Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கோவிலில் சோதனை…. கண்காணிப்பு பணியில் போலீஸ்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

லட்சுமி நரசிம்மர் கோவிலில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் கோவில் வளாகம், உள்பிரகாரம், பக்தர்கள் ஓய்வு மண்டபம் என அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்று இருக்கிறது. இதனை அடுத்து உளுந்தூர்பேட்டை சுற்று வட்டாரத்தில் இருக்கும் இரண்டு சிவன் கோயில்கள் மற்றும் ரயில் நிலையத்திலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி […]

Categories

Tech |