மன உளைச்சலில் இருந்த போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாளையங்கோட்டை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தங்கபுஷ்பம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குமரேசனை நெடுஞ்சாலை ரோந்து பிரிவிற்கு இட மாற்றம் செய்துள்ளனர். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் குமரேசன் […]
Tag: police died
ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் போலீஸ் ஏட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரமூர் கிராமத்தில் சுபாஷினி என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் முசிறி கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்தபிறகு சுபாஷினி தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதி விட்டது. […]
மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் மனமுடைந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் சாமிதாஸ் பகுதியில் ஜான் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எழும்பூரில் இருக்கும் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வனஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வனஜா கருத்து வேறுபாடு காரணமாக ஜான் கிறிஸ்டோபரை விட்டு பிரிந்து தனது […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதிய விபத்தில் ஏட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்துவருகிறார். இவர் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும், தாரணி என்ற 4 வயது பெண் குழந்தையும் இருக்கின்றனர். இவர் மணிமுத்தாறு […]
சரக்கு வாகனம் மோதியதில் சப் இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் சாத்தூர் பகுதியில் உள்ள பங்களா தெருவில் வசிப்பவர் முருகன். இவர் மாவட்ட குற்றவியல் காவல் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு மாலையில் சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பழைய அரசு மருத்துவமனைக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சரக்கு வாகனம் இவர் மேல் மோதியதில் அவர் அங்கேயே கீழே விழுந்தார். இதில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. […]