Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்க போனாலும் விட மாட்டோம்… தீவிர கண்காணிப்பு பணி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சாராயம் காய்ச்சுவதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாம்பாறை, சோளக்காடு, சேவூர் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுகிறதா என்பதை டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் அனைத்து முக்கிய சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சாராயம் காய்ச்சப்படுவதை தடுப்பதற்காக […]

Categories

Tech |