Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இக்கட்டான காலத்தில்…. திருநங்கைகளுக்கு உதவி… காவல்துறையினரின் சிறப்பான செயல்…!!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் சார்பில் 50 திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பி.வி.டி. சிக்னல் அருகில் மாவட்ட காவல்துறையினர் சார்பில் 50 திருநங்கைகளுக்கு கொரோனா கால நிவாரணமாக மதிய உணவு மற்றும் அரிசி பை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு அரிசிப்பை மற்றும் மதிய உணவினை வழங்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை சூப்பிரண்டு கணேஷ், மாவட்ட குழந்தைகள் […]

Categories

Tech |