Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

சாலையில் கிடந்த ஆணின் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உள்ளூர் குறுக்கு சாலை பகுதியில் 45 வயது உடைய அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நம்பி வீட்டுக்குள்ள விட்டாங்க… தம்பதியினருக்கு நடந்த கொடூரம்… குற்றவாளிகளின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தம்பதிகளை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அறிவழகி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் இந்த தம்பதிகளை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தம்பதிகளை கொலை செய்த மர்ம நபர்களை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இவன் மேல சந்தேகமா இருக்கு… மடக்கி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெக்கலூர் சாலையில் அவிநாசி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பகுதியில் வசித்து வரும் கருப்புசாமி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் சட்டவிரோதமாக 5 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் கருப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி ஒரு வருடம்தான் ஆச்சு…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்… மனைவியின் விபரீத முடிவு…!!

திருமணமாகி ஓர் ஆண்டுகளே நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள என்.ஆர்.கே நகரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வெல்டிங் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுபஜனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஓராண்டு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அதிகாலை சுபஜனா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் அருகில் இருந்தவர்கள் உதவியோடு […]

Categories

Tech |