Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்தியுடன் சென்ற தந்தை-மகன்… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

காவல் நிலையத்திற்கு தந்தை மகன் இருவரும் கத்தியுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் ஸ்டீபன் ராபர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிலிப் ராய்சீன் டேவிட் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு புகார் மனு அளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை பிலிப் எடுத்து மோட்டார் சைக்கிளில் இருக்கும் பெட்ரோல் டேங்க் மீது உள்ள பையில் வைத்துவிட்டு காவல் நிலையத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவங்கள ஒரு வருஷம் ஆகியும் கண்டுபிடிக்கல…. காவல்நிலைய வளாகத்தில் தற்கொலை முயற்சி…. குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளியின் முடிவு…!!

காணாமல் போன தனது மனைவி மற்றும் குழந்தைகள் கிடைக்காத விரக்தியில் ஒருவர் காவல் நிலைய வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள உப்பிலியாபுரம் பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சோலை ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு துர்கேஷ், நிதிஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சோலை ஈஸ்வரி தனது மகன்களுடன் […]

Categories

Tech |