Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நூதன முறையில் திருட்டு…. அச்சத்தில் இருக்கும் வாகன ஓட்டிகள்…. கடலூரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிளின் சக்கரத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள எல்.என்.புரம் பகுதியில் லாரி அதிபரான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வம் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு தூங்குவதற்காக உள்ளே சென்றுள்ளார். அதன்பின் எழுந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தின் பின் சக்கரம் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தை திருட வந்த மர்ம நபர்கள் அதை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வெளியூர் சென்ற முதியவர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

முதியவர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அக்ரகார தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், வெங்கடேசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் பிரேமா சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். அதன்பின் வெங்கடேசன் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக தங்கி வேலை செய்வதால் நாகராஜன் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து நாகராஜன் வெளியூர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கழிவறை அருகில் கிடந்த சடலம்…. டிக்கெட் பரிசோதகர் புகார்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ரயில் பெட்டியில் உள்ள கழிவறை அருகாமையில் பெண் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியிலிருந்து சென்னை செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் பெட்டியில் கழிவறை அருகாமையில் 35 வயதுடைய பெண் இறந்து சடலமாக கிடப்பதாக டிக்கெட் பரிசோதகர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் அந்தப் பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தனர். இதில் அவர் உயிரிழந்திருப்பது ரயில்வே காவல்துறையினருக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஏன் வண்டியை நடுரோட்டில் நிறுத்தினாய்” கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள வேலங்காடு கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சாமுண்டீஸ்வரி தனது மோட்டார் சைக்கிளை கரும்பூர்பாலம் அருகில் நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். அப்போது அவியனூர் பகுதியில் வசிக்கும் வீரமணி, நிஜந்தன் ஆகியோர் அவ்வழியாக வந்த போது சாமுண்டீஸ்வரிடம் ஏன் வண்டியை நடுரோட்டில் நிறுத்தினாய் என கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்…. புகார் அளித்த தந்தை…. போலீஸ் விசாரணை….!!

திருவிழாவுக்கு சென்ற இளம்பெண் கடத்தப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் உமராபாத் அருகில் இருக்கும் பாலூரில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் இளம்பெண்ணின் தந்தை புகார் கொடுத்துள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மூச்சுத்திணறல்…. பரிதாபமாக உயிரிழந்த முதியவர்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மூச்சுத்திணறி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சஞ்சீவினூர் பகுதியில் ரேஷன் கடை எதிரில் 45 வயதுடைய ஒருவர் சுயநினைவின்றி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து சிகிச்சைக்காக அவரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரா இருக்கும்…. கேட்பாரற்று கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

மாந்தோப்பில் கேட்பாரற்று கிடந்த ஆண் ஒருவரின் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.சி.எஸ் மெயின் ரோட்டில் இருக்கும் பங்களா கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாந்தோப்பில் 45 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் சிவன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இறந்தவர் மாநிறம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொலையா, தற்கொலையா….? கிணற்றில் கிடந்த சடலம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

கால், கைகள் கட்டப்பட்ட நிலையில் வியாபாரி கிணற்றில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவை யாதவ தெருவில் அரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அரங்கநாதன் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது அதே பகுதியில் இருக்கும் கிணற்றில் அரங்கநாதன் சடலமாக கிடந்துள்ளார். இதனை அடுத்து அவருடைய கால், கைகள் கயிற்றால் கட்டப்பட்டும், சட்டை பாக்கெட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திரும்பவும் வேலை வேண்டும்…. கிணற்றில் கிடந்த சடலம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

நகராட்சியில் பணிபுரிந்த பெண் ஊழியர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் தீயணைப்பு துறையினரை வரவழைத்து கிணற்றில் இருந்த ஜோதியின் சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதனை அடுத்து இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோவில் உண்டியல் உடைப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் பிரசித்தி வாய்ந்த திருப்பாற்கடல் பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலுக்கு செல்லும் வழியில் ஸ்ரீ துர்க்கையம்மன் கோவில் அமைந்திருக்கின்றது. இந்நிலையில் இந்த கோவிலில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சாமி சிலைகளை உடைத்து உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனை அடுத்து கோவில் சிலைகள் உடைக்கப்பட்ட இடத்தில் டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் நேரில் சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 2,200 லிட்டர்…. அதிரடி வேட்டை…. போலீஸ் வலைவீச்சு….!!

2,200 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் அரகண்டநல்லூர் காவல்துறையினர் சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் 2,200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அதை கீழே கொட்டி அழித்துள்ளனர். இது சம்பந்தமாக அதே பகுதியில் வசிக்கும் ராமு என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொலையா, தற்கொலையா…? தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

தண்டவாளத்தில் கிடந்த சடலம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமால் நகர் பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டைல்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இவருக்கு மேகலா என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சாந்தகுமார் திடீரென ரயிலில் அடிபட்டு தண்டவாளம் அருகில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயில் மீது கல் விச்சு…. மர்ம நபர்களின் செயல்…. ரயில்வே போலீஸ் விசாரணை….!!

ரயிலின் மீது மர்ம நபர்கள் கல் வீசிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி ரப்தி சாகர் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை வழியாக சென்று கொண்டிருக்கும் போது வலையாம்பட்டு ரயில்வே மேம்பாலம் அருகில் சென்று நிலையில் ரயில் மீது மர்ம நபர்கள் சரமாரியாக கல்வீசி உள்ளனர். இதனால் ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இது பற்றி எஞ்சின் ஓட்டுனர் ரயில்வே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. 6000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…. போலீஸ் வலைவீச்சு….!!

சட்ட விரோதமாக சாராய ஊழலை பதுக்கி வைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மல்லிகை பாடி வனப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்துள்ளனர். இது சம்பந்தமாக அதே கிராமத்தில் வசிக்கும் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ரயில் தண்டவாளத்தில் ஒருவரின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் இருக்கும் மேம்பாலத்தின் கீழ் ரயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் சடலமாக கிடந்த நபர் சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் டிசைன் போட்ட டீஷர்ட், வெளிர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே சமயத்தில் 7 மரணம்…. அதிகாரிகளின் ஆய்வு…. வருத்தத்தில் உரிமையாளர் குடும்பம்….!!

ஒரே சமயத்தில் ஏழு ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்பொன்பரப்பி கிராமத்தில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற ஆடுகள் திரும்பவும் பட்டிக்கு வந்து சேர்ந்துள்ளது. அதன்பின் சிறிது நேரத்தில் தண்ணீர் வைப்பதற்காக ஆசைத்தம்பி சென்றுள்ளார். அப்போது ஒரே சமயத்தில் ஏழு ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசைத்தம்பி இது பற்றி வருவாய் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏன் ரத்து செஞ்சீங்க…. பா.ம.க கட்சியினர் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

போராட்டத்தின் போது பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பகண்டை கூட்ரோடு மும்முனை சந்திப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் செயலாளர் அமல்ராஜ் தலைமையில், மாநிலத் துணைத் தலைவரான மணிகண்டன் உள்பட 50-க்கும் அதிகமான பா.ம.க கட்சியினர் திடீரென அவ்வழியாக செல்லும் வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசு பேருந்தின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. அதிரடி சோதனை…. போலீஸ் விசாரணை….!!

கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி பற்றி ஒருவரைப் பிடித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் இருக்கும் கொட்டகையில் நாட்டுத்துப்பாக்கி கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு கொட்டகையில் நாட்டு துப்பாக்கி இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த துப்பாக்கிய காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. சட்ட விரோதமான செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

சாராயம் காய்ச்சுவதற்காக வெள்ளத்தை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாழ்மதூர் கிராமத்தில் மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதற்காக வெல்லம் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. ‌அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவர் கொட்டகையில் சாராயம் காட்டுவதற்காக 30 கிலோ எடையுடைய 20 மூட்டை வெல்லத்தை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குளத்தில் மிதந்த சடலம்…. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்…. கடலூரில் பரபரப்பு….!!

குளத்தில் மிதந்த விவசாயின் சடலம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அருமை செட்டிகுளத்தில் ரத்த காயங்களுடன் 50 வயது மதிப்புடைய ஆண் ஒருவர் சடலமாக மிதந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு அருகில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் விவசாயியான ஜெயராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் பூதாமூரில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அழகு நிலையம் பெண் கொலை வழக்கு…. ஆதாரமாக கிடைத்த சி.சி.டிவி காட்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலையில் தொடர்புடைய 4 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மண்டல குழு முன்னாள் தலைவரான நடேசன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான தேஷ் மண்டல் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் பிரதாப் என்பவரை தனது கணவர் என்று கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இந்த பெண் 3 பகுதிகளில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அண்ணன்-தம்பி இடையே முன்விரோதம்…. சேதமடைந்த நிலம்…. போலீஸ் வலைவீச்சு….!!

முன்விரோத காரணத்தினால் நிலத்தை சேதப்படுத்திய கணவன்- மனைவியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தச்சூரை பகுதியில் வரதராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் தனது சொந்த வயலில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருக்கிறார். அதன்பின் மக்காச்சோள பயிர்களுக்கு மருந்து அடிப்பதற்காக நிலத்திற்கு வரதராஜ் சென்றுள்ளார். அப்போது மக்காச்சோளப் பயிர் எல்லாம் சேதம் அடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மர்ம முறையில் தொழிலாளி மரணம்…. பரிசோதனையில் தெரியவந்த உண்மை…. சி.பி.சி.ஐ.டி விசாரணை….!!

தொழிலாளி மரணத்தில் திருப்பம் ஏற்பட்ட நிலையில் ஆறு நபர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கன் குப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சருக்கு டி.ஆர்.வி.ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலையில் கோவிந்தராசு என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இந்த வேலை வேற நடக்குதா… பதுக்கி வைக்கப்பட்ட பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கரும்புலி பட்டியில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மணப்பாறை காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை  கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராய ஊறல் போட்ட குற்றத்திற்காக கோபிநாதன் மற்றும் […]

Categories

Tech |