Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன பெண்…. சடலமாக கிடைத்த அவலம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளத்தில் சடலமாக கிடந்த பெண் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் இருவருக்கும் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜு தனது மனைவியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கனிமொழி மன விருத்தியில் திடீரென காணாமல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பொதுமக்கள் தகவல்” குடியிருப்பு பகுதியில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

கேட்பாரற்று கிடந்த முதியவரின் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் முதியவர் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் சுற்றித் திரிந்து பொதுமக்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடக்கம் செய்யப்பட்ட உடல்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை….!!

புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை மர்ம நபர்கள் தோண்டி தலையை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதிக்கு அடுத்ததாக இருக்கும் பாரதிதாசன் நகரில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மாதம்மாளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்ட காரணத்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு அளிக்கபட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அது என்ன மூட்டை…. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்…. கடலூரில் பரபரப்பு….!!

சாக்கு மூட்டையில் இருந்து தொழிலாளியின் சடலம் குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருக்கண்டீஸ்வரம் பகுதியில் சாக்கு மூட்டை ஒன்றில் சடலம் இருப்பதாக நெல்லிக்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். அதன்பின் முட்புதரில் அழுகிய நிலையில் கிடந்த சடலம் குறித்து அப்பகுதியில் வசிப்பவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பதும், பின் தொழிலாளியாக வேலை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏமாந்து போன நரிக்குறவர்…. தப்பி ஓடிய 2 நபர்கள்…. வனத்துறையினர் வலைவீச்சு….!!

வனத்துறை அதிகாரி போல் ஏமாற்றிய இரண்டு நபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் திட்டப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வெடிமருந்து நிரப்பப்பட்ட நாட்டு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் திட்டப்பிள்ளையை வழிமறித்து தாங்கள் வனத்துறை அதிகாரிகள் எனவும் அவரிடம் இருக்கும் துப்பாக்கி உரிமத்தை காண்பிக்குமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய திட்டப்பிள்ளை தன்னிடம் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன சிறுவன்…. மகனை காண துடிக்கும் தாய்…. போலீசார் கூறிய அதிர்ச்சி தகவல்….!!

லண்டனில் காணாமல் போன சிறுவனின் உடல் நதிக்கரையில் கிடப்பதாக தகவல் வெளியாகி பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  லண்டனில் Ladbroke Grove பகுதியை சேர்ந்த RichardOkorogheye சிறுவன் பல வாரங்களாக காணவில்லை என்று காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் Epping நதிக்கரையில் சடலமொன்று கிடப்பதாகவும் அது காணாமல் போன சிறுவனாக இருக்கும் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஏப்ரல் 4ஆம் தேதி Epping Forest பகுதியில் உள்ள நதிக்கரையில் சடலமொன்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்….? மாணவன் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத பெற்றோர்…!!

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரன் என்ற 17 வயது  மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசங்கரன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு சென்று கதவை அடைத்து கொண்டார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதிகாரிகளின் தொல்லை” நான் ஆறுதல் சொல்லியும் கேட்கல…. கண்டக்டர் எடுத்த முடிவு… கதறும் மனைவி…!!

அதிகாரிகள் செய்த தொந்தரவால் பேருந்து நடத்துனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் உள்ள வ.உ.சி நகரில் இளவரசன் என்பவர் வசித்து வந்தார். இவர் மனைவி கீதா பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும்,ஒரு மகளும் உள்ளனர். இளவரசன் 14 ஆண்டுகளாக தண்டையார்பேட்டை அரசு பணிமனைக்குட்பட்ட பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சென்ற மாதம் பயணச்சீட்டு வழங்குவதில் தவறு செய்ததாக அதிகாரிகளிடம் இருந்து இவருக்கு “மெமோ” வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இனிமேல் நான் என்ன பண்ண போறேன்… வெளிநாட்டிற்கு சென்ற வாலிபர்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி விஸ்வநத்தம் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் மனேஜ்மெண்ட் படித்து முடித்து விட்டு வெளிநாட்டில் இரண்டு வருடம் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது சொந்த ஊரான சிவகாசி வந்துவிட்டு மீண்டும் துபாய்க்கு சென்ற நாகராஜனுக்கு அங்கு வேலை எதுவும் கிடைக்காத காரணத்தால் மீண்டும் சிவகாசிக்கு வந்துவிட்டார். இந்நிலையில் மனமுடைந்த நாகராஜன் தனது வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அவருக்கு என்ன நடந்துருக்கும்… ஊராட்சி மன்ற தலைவருக்கு நடந்த சோகம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

ஊராட்சி மன்ற தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வீரக்குடி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்.முக்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து உடனடியாக நரிக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவனை கொன்று நாடகம்… மகளுக்கு தாய் செய்யும் அநியாயம்… விசாரணையில் வெளிவந்த உண்மை… சேலத்தில் பரபரப்பு…!!

கணவனை கழுத்தை நெறித்துக் கொன்றதோடு, மகளை கள்ளக் காதலனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த விவகாரம் தொடர்பாக போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியில் வேல்முருகன் என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது கணவர் வேல்முருகன் உடல்நலம் சரியில்லாததால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் காரிப்பட்டி காவல் நிலையத்தில் வேல்முருகனின் தாயார் காவேரியம்மாள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுன…. நண்பரின் கண்முன்னே நடந்த விபரீதம்…. தென்காசியில் பரபரப்பு…!!

ரயிலின் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் மக்கா நகர் 10வது தெருவில் அப்துல் அஜீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் மங்களத்திற்கு சென்றிருந்த போது, திடீரென செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சிறப்பு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து அப்துல்லின் இந்த செயலால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சீக்கிரமா மீட்டு குடுங்க… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்… தி. மலையில் பரபரப்பு….!!

தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தரும்படி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்த ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலர் கொட்டாய் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் தீக்குளிப்பதற்காக பெட்ரோல் கேனை மறைத்து கொண்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரகசிய விற்பனை… வசமாக சிக்கிய வாலிபர்… போலீசாரின் அதிரடி சோதனை…!!

மது விற்பனை செய்து கொண்டிருந்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ரகசியமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேன்கனிக்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேன்கனிக்கோட்டை பகுதியில் வசித்து வரும் நவாஸ் என்பவர் மது விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த […]

Categories
மாநில செய்திகள்

ஈரோடு அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் மாயம்… போலீசார் தீவிர விசாரணை!

ஈரோடு மாவட்டம் அருகே அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் மாயமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிகோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மவுலி, தருண்ஸ்ரீ, விஜய், மிதுன் ரித்தீஷ் ஆகிய நான்கு மாணவர்களும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் நான்கு பேரும் வீடு திரும்பவில்லை. மாலை முழுவதும் அனைத்து சுற்றுவட்டார பகுதிகளிலும் தேடிய நிலையில், அவர்கள் […]

Categories

Tech |