Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமை…. மர்மமான முறையில் இறந்த மூதாட்டி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆவணிப்பூர் கிராமத்தில் மல்லிகா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகாவின் கணவர் இறந்துவிட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு மருந்து வாங்க சென்ற நபர்…. திடீரென ஏற்பட்ட கோஷ்டி மோதல்…. போலீஸ் விசாரணை…!!

கோஷ்டி மோதல் தொடர்பாக 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி கிராமத்தில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குழந்தைக்கு மருந்து வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விஜயபாலன் மீது மோதுவது போல சென்றுள்ளது. இதுகுறித்து விஜயபாலன் செல்வகுமாரிடம் தட்டி கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கோஷ்டி மோதலாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கேலி செய்த சிறுவன்….. மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

மாற்றுத்திறனாளியை தாக்கிய விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி கீழ தெருவில் மாற்றுத்திறனாளியான வீரமணி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவன் வீரமணியின் உடல் குறைபாட்டை சுட்டிக் காட்டி கேலி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வீரமணி கேட்டபோது அதே பகுதியில் வசிக்கும் மகேஷ் அவரது சகோதரர் மகேந்திரன் ஆகியோர் வீரமணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து வீரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சகோதரி குறித்து அவதூறு பேச்சு…. இருதரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சின்னசாமி என்பவரது மகன்கள் ஜெயகாந்தன், ரகோத்தமன், மகள் வரலட்சுமி ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரலட்சுமியின் கணவர் இறந்து விட்டதால் வரலட்சுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் அவ்வபோது வரலட்சுமி குறித்து தவறாக கூறி வந்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. போலீஸ் விசாரணை…!!

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரணி கிராமத்தில் வீராச்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடத்தையை கண்டித்த கணவர்…. மகன்களுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

தாய் தனது 2 மகன்களுடன் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள இலையூர் காமராஜ் நகரில் பெயிண்டரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சுளா வாரியங்காவல் கிராமத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை அடுத்து மனைவியின் நடத்தையை மணிகண்டன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் மஞ்சுளா தனது இரண்டு மகன்களையும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற செந்தில்குமார் திரும்பி வரவில்லை. இதுகுறித்து செந்தில் குமாரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செந்தில் குமாரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கவிநாடு கண்மாய் அருகே தூக்கில் அழுகிய […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மரத்தில் கிடந்த சடலம்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

வாலிபர் ஒருவர் மரத்தில் சடலமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புனல்வாசல் பகுதியில் ஜான்பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி மண்ணுர் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான்பீட்டருடன் தங்கியிருந்த நண்பர்கள் பாலா மற்றும் சீனிவாசன் உணவு வாங்கி வர பஜார் பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் திரும்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து 3 பேருந்துகள்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பழனிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு ஒபுளாபுரம் பகுதியில் இருக்கும் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் பேருந்தை நோக்கி கற்களை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்துவிட்டது. இதுகுறித்து பேருந்தின் ஓட்டுனர் அளித்த புகாரின்பேரில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த நபர்…. எரிந்து சாம்பலாகி கிடந்த குடிசை…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

குடிசைக்கு தீ வைத்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூர் கிராமத்தில் சாமுவேல் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் சாமுவேல் தான் வளர்த்து வரும் மாடுகளை காலை நேரத்தில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது தனது குடிசை வீடு எரிந்து சாம்பலாகி கிடப்பதை பார்த்து சாமுவேல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவி…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

கல்லூரி மாணவியிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள பொன்மலை ரயில்வே குடியிருப்பில் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெனிபர் டயானா என்ற மகள் இருக்கிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெனிபர் மாலை நேரத்தில் கல்லூரியில் இருந்து பேருந்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து பேருந்திலிருந்து இறங்கி ஜெனிபர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாக்கடையில் மிதந்து வந்த 500 ரூபாய் நோட்டுகள்…. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

சாக்கடை கால்வாயில் ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மேட்டூர் சாலையில் இருக்கும் சாக்கடை கால்வாய்களை தூய்மைப் பணியாளர்களான சுந்தர்ராஜ், செந்தில் ஆகியோர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கழிவுநீரில் 500 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்ததை பார்த்து தூய்மைப் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பணியாளர்கள் ரூபாய் நோட்டுகளை சேகரித்து அதனை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டனர். தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இங்கிருந்த வண்டியை காணும்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் சுந்தர் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு சுந்தர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“என்னை கொடுமைப்படுத்துறாங்க” நீதிமன்ற பெண் ஊழியரின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

நீதிமன்ற ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக கணவர் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நேருஜி நகரில் முன்னாள் ராணுவ வீரரான பிரபு குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இவர் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சசிகலா நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வட்டியில்லாமல் கடன் கிடைக்கும்” பெண்ணிடம் 11 3/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடம் இருந்து 11 3/4 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் ரேணுகாதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் வசிக்கும் பாலகுமார், பிரியதர்ஷினி, சந்திரன் ஞான செல்வி, ரமேஷ் ஆகியோர் இணைந்து வங்கியில் வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக என்னிடம் கூறினர். அதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுகந்தி அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சுகந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து சுகந்தி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இனிமேல் நீ கபடி விளையாட கூடாது…. இருதரப்பினரின் மோதல்…. போலீஸ் விசாரணை…!!

இரு தரப்பினர் மோதி கொண்டதில் 3 பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரமேஷ் தனது தம்பியான தினேஷ் என்பவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சிலர் இனிமேல் நீ கபடி விளையாட கூடாது என தகாத வார்த்தைகளால் ரமேஷை திட்டியுள்ளனர். மேலும் அவர்கள் ரமேஷின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற தினேஷையும் அவர்கள் கத்தியால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பரின் மனையுடன் ஏற்பட்ட தொடர்பு…. வாலிபரின் ஆபாச வீடியோ…. 6 பேர் மீது வழக்குபதிவு…!!

வாலிபரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் குறித்து காவல்துறையினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.கே புதூர் பகுதியில் 29 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, நான் காந்திபுரம் 100 அடி சாலையில் இருக்கும் பார்சல் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். எனது நெருங்கிய நண்பரின் மனைவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடியோ காலில் ஆபாசமாக தோன்றிய இளம்பெண்…. அதிர்ச்சியடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் வீடியோ அழைப்பில் ஆபாசமாக தோன்றி வாலிபரிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் வாலிபரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வீடியோ கால் மூலம் அழைப்பு வந்துள்ளது. இந்நிலையில் வாலிபர் அந்த அழைப்பை ஏற்று பேசிய போது எதிர்முனையில் ஒரு பெண் ஆபாசமாக தோன்றியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் சுதாரிப்பதற்குள் இளம்பெண் வீடியோ அழைப்பை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அந்த வீடியோ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார்….. போலீசாரின் தீவிர விசாரணை…!!

பழங்குடியின கிராமத்தில் வசிக்கும் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை காவல்நிலையத்தில் தன்னார்வலர் தன்ராஜ் என்பவர் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் டாப்சிலிப் அருகே கடந்த 1-ஆம் தேதி 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுக்குமா google pay யூஸ் பண்றாங்க….? வசமாக சிக்கிய போலீஸ்காரர்கள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர்களை சூப்பிரண்டு இடமாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் ஆனைகட்டி பகுதியில் ஆதிவாசி பெண்கள் வாழ்வாதார மையம் அமைந்துள்ளது. இங்குள்ள பெண்கள் வாழை நாரில் யோகாசன பாய் தயாரித்து வருகின்றனர். இந்த பாயின் ஓரங்களை தைப்பதற்கு சின்ன தடாகத்தை சேர்ந்த டெய்லர் ஐயப்பன் என்பவர் அங்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் ஆனைகட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள மாங்கரை சோதனை சாவடியில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் ஐயப்பனை தடுத்து நிறுத்தி யோகாசன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாப்பா..! இந்த அட்ரஸ் எங்க இருக்கு….? காரில் வந்த மர்ம நபர்…. அதிர்ச்சியில் சிறுமி…. போலீஸ் விசாரணை…!!

சிறுமியை கடத்தி செல்ல முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் 4-ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி டியூஷனுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்போது வெள்ளை நிற காரில் இருந்து இறங்கிய நபர் முகவரி கேட்பது போல திடீரென சிறுமியை காரில் கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து உறவினர் ஒருவரைப் பார்த்ததும் சிறுமி அலறி சத்தம் போட்டதால் அச்சத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு தீ வைத்த கும்பல்…. முன்விரோதத்தால் நடந்த சம்பவங்கள்…. போலீஸ் விசாரணை…!!

முன் விரதத்தை மனதில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள துரைப்பாக்கம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சேப்பாக்கத்தில் வசிக்கும் சதீஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுரேஷ் மற்றும் சதீஷூக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக கத்தியால் தாக்கிக் கொண்டனர். அப்போது கோபமடைந்த சதீஷ் தனது தம்பியான தினேஷ் மற்றும் நண்பர்களுடன் இணைந்து சுரேஷின் மைத்துனரான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என்னை ஏமாற்றிவிட்டார்” பெண் அளித்த புகார்….சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் மீது வழக்கு…!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பலுக்கல் காவல்நிலையத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு சுந்தரலிங்கம் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது இவர் தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு காவல்நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் களியக்காவிளை பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய பெண் குழித்துறை நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இதனையடுத்து எனக்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிராமத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள்…. 5 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு…. சிவகங்கையில் பரபரப்பு…!!

ஒரே நேரத்தில் 5 வீடுகள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இங்கு வசிக்கும் பிச்சப்பன், முருகானந்தம், பாண்டி, செல்வம், கலைச்செல்வி ஆகிய 5 பேர் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் பயங்கர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம்…. வியாபாரி மீது தாக்குதல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

மர்ம நபர்கள் வியாபாரியிடம் இருந்து தங்க நகை மற்றும் பணத்தை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி சக்தி நகர் பகுதியில் தங்க நகை வியாபாரியான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 கிலோ தங்கம் மற்றும் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் தொண்டாமுத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென சண்முகத்தை வழிமறித்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இடப்பிரச்சினையால் முன்விரோதம்…. மோதிக்கொண்ட இரு தரப்பினர்…. போலீஸ் விசாரணை…!!

இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நக்கசேலம் கிராமத்தில் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் செந்தில் என்பவருக்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் குமார் மற்றும் செந்தில் தரப்பினர்  ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் காயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆவணத்தை கேட்டதால் தகராறு…. தாசில்தார் மீது தாக்குதல்…. ஊழியர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தாசில்தாரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தி.மு.க பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறையில் இருக்கும் நகர நிலவரி திட்ட அலுவலகத்தில் தனி தாசில்தாராக பாத்திமா சகாயராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த அலுவலகத்திற்கு  தி.மு.க நகர பொருளாளர் கோபி என்பவர் சென்றுள்ளார். அவர் தாசில்தாரிடம் சர்வே எண் 1-ஐ கொடுத்து அது யார் பெயரில் இருக்கின்றது என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பிறகு கோபி மற்றொரு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற ராஜன்…. சிறை பிடிக்கப்பட்ட இளம்பெண்கள்…. தி.மலையில் பரபரப்பு…!!

கடனாக வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காததால் ஒருவர் இளம்பெண்களை வீட்டிற்குள் பூட்டி சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் கூலி தொழிலாளியான ரகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற மைத்துனர் இருக்கின்றார். இவர் ஆரணி அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜன் ரகுவுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக அளித்துள்ளார். அதில் ரகு 40 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற சரவணன்….. சுற்றி வளைத்த கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

கடை உரிமையாளரை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடியோ பதிவு செய்யும் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் சரவணன் மக்கள் அதிகாரம் அமைப்பின் பகுதி ஒருங்கிணைப்பாளராக இருக்கின்றார். இந்நிலையில் நண்பரான மணிகண்டன் என்பவரை பார்த்துவிட்டு சரவணன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திடீரென சரவணனை சுற்றி வளைத்த 5 பேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கார் உரசியதால் தகராறு…. தட்டிகேட்ட போலீஸ்காரர் …. சென்னையில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிளின் மீது கார் உரசியதை தட்டிக் கேட்ட போலீஸ்காரரை இருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் பரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரராக வேலை பார்த்து வருகின்றார். கடந்த 9-ஆம் தேதி முதல் உடல்நலக்குறைவு காரணமாக பரத்குமார் மருத்துவ விடுப்பில் இருக்கின்றார். இந்நிலையில் பரத்குமார் திருமுல்லைவாயல் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து ஆவடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பரத்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெறும் குற்றங்கள்… கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட சிக்கல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முககவசம் அணிந்திருப்பதால் காவல்துறையினரால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 3 லட்ச ரூபாய் பணம் மற்றும் 37 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதேபோல் காளீஸ்வரன் நகரிலிருக்கும் ஒரு வீட்டில் மர்ம நபர் 20 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் தற்கொலை பண்ணிப்பேன்” மிரட்டிய வாலிபருக்கு நடந்த சோகம்….. சென்னையில் பரபரப்பு….!!

தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தட்டான் குளம் பகுதியில் பார்த்தசாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பார்த்தசாரதி தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பார்த்தசாரதியை நிறுத்தி விசாரித்தபோது அவர் மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அங்க எதுவுமே இல்ல” அதிகாரி அளித்த புகார்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அதிகாரியின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பகுதியில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார். இவர் மின் துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இவர்களது வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அங்கு பணம் மற்றும் நகை எதுவும் கிடைக்காததால் அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். இது குறித்து முரளி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பரிசோதனைக்கு பணம் கட்டுங்க…. வாலிபரின் தில்லுமுல்லு வேலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

லேப் டெக்னீசியன் போல் நடித்து அரசு மருத்துவமனையில் மர்ம நபர் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்கு உதவியாக அவரது உறவினர் ராஜு என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் ராஜுவிடம் மர்ம நபர் ஒருவர் தான் லேப் டெக்னீசியனாக இருப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் ராஜுவிடம் அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளிய போனது தப்பா…? தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சலுப்பட்டி பகுதியில் முத்து ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் தங்களது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எந்திரத்தில் துப்பட்டா சிக்கியதால்…. துடிதுடித்து இறந்த பெண்…. திருச்சியில் பரபரப்பு…!!

கரும்பு பிழியும் எந்திரத்தில் துப்பட்டா மாட்டிக்கொண்டதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் கரும்புச்சாறு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இளவரசி கரும்புச் சாறு பிழிந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா எந்திரத்தில் மாட்டிக்கொண்டது. இதனால் சற்று நேரத்திலேயே கழுத்து இறுக்கப்பட்டு இளவரசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இங்க கவரிங் எப்படி வந்துச்சு…? நகை கடை உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நூதன முறையில் தாய், மகள் இருவரும் இணைந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு பெண்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கடைக்கு நகை வாங்க சென்றுள்ளனர். இதனையடுத்து கடையில் உள்ள பலவகையான நகைகளை பார்த்துவிட்டு எதுவும் எடுக்காமல் அங்கிருந்து இரண்டு பெண்களும் சென்று விட்டனர். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பொது இடத்தில் இப்படி போடாதீங்க” மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

நூதன முறையில் மூதாட்டியிடம் இருந்து நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் பிரேமா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஆவார். இந்நிலையில் இந்த மூதாட்டி கடைக்கு சென்று கொண்டிருந்த போது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த மர்ம நபர்கள் பொது இடத்தில் இவ்வளவு நகைகளை அணிந்து செல்லக் கூடாது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காணாமல் தவித்த பெற்றோர்…. சடலமாக மீட்கப்பட்ட சகோதரிகள்…. ராணிபேட்டையில் பரபரப்பு…!!

குட்டை தண்ணீரில் மூழ்கி சகோதரிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செங்கனவரம் பகுதியில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா, கீர்த்தி என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு சிறுமிகளும் திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர்களை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போது இரண்டு சிறுமிகளின் ஆடைகளும் அப்பகுதியில் இருக்கும் குட்டை கரையில் கிடந்துள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் பொது மக்களின் உதவியோடு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில் கிடந்ததா….? மீட்கப்பட்ட கோவில் கலசங்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சுடுகாடு அருகே கிடந்த 3 கோவில் கலசங்களை காவல் துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எடையபாளையம் சுடுகாடு பக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தடியில் 3 கோவில் கோபுர கலசங்கள் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கே இருந்த 2 கிலோ எடை கொண்ட மூன்று கலசங்களையும் மீட்டு காவல் நிலையத்திற்கு பாதுகாப்பாக எடுத்து சென்றனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவங்க தான் காரணம்” காதலி எடுத்த விபரீத முடிவு…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

காதலன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த காதலியும் சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் நாகராஜ்-மங்கலம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் பரத் சென்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் போதே பரத்தும், 18 வயது மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் பரத்திடம் செல்போனில் பேசக்கூடாது என தனது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

யாரு இப்படி செஞ்சிருப்பா….? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

காணாமல் போன 14 வயது மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொங்கரப்பட்டு கிராமத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய 9-ஆம் வகுப்பு படிக்கும் ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து பச்சையப்பன் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 17 வயதுடைய சிறுவன் தனது மகளை கடத்திச் சென்றுள்ளதாக பச்சையப்பன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட சரியாகல…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தனக்கன்குளம் பகுதியில் ராஜ ரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜரத்தினம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த ராஜரத்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணிருப்பா….? அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் மடிக்கணினி போன்றவற்றை தேடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மகபூப்பாளையம் பகுதியில் கோகுல கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோகுல கண்ணன் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து கோகுல கண்ணன் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை….? கண்டுபிடித்த காவல்துறையினர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நவீன்குமார் தனது சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளார். இதனை அடுத்து திடீரென நவீன் குமாரின் மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. இதுகுறித்து நவீன்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் வெற்றிவேல் என்பவர் மோட்டார் சைக்கிளை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா….? மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நாமக்கல்லில் நடந்த சோகம்….!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லப்பட்டி பகுதியில் கணேசன் என்ற போலீஸ்காரர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசன்  தனது வீட்டில் வைத்து மதுவுடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய வீரர்…. ரத்தம் சொட்டிய நிலையில் கிடந்த சடலம்…. சென்னையில் பரபரப்பு….!!

விமானப்படை வீரர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் இருக்கும் இந்திய விமானப்படை பயிற்சி தளத்தில் இருக்கும் கண்காணிப்பு கோபுரத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் விஷ்வகர்மா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த கண்காணிப்பு கோபுரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு வீரர் என சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“விஷயம் வெளிய தெரிஞ்சிட்டு” வனப்பகுதியில் நடந்த சம்பவம்… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் வனப்பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது தூக்கில் தொங்கி படி பெண்ணும், தரையில் ஆணும் சடலமாக கிடந்துள்ளனர். இவர்களுக்கு அருகில் செல்போனும், ஒரு கடிதமும் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துருச்சு” திடீரென ஏற்பட்ட விபரீதம்… பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஓடும் பேருந்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கே.புதுப்பட்டி கிராமத்திற்கு அரசு டவுன் பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்தில் ஏறிய 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கே. புதுப்பட்டி செல்ல வேண்டும் என கூறி பயணச்சீட்டு வாங்கியுள்ளார். இந்நிலையில் பேருந்து கே.புதுப்பட்டி வந்த பிறகும் இருக்கையில் அமர்ந்து இருந்ததால் முதியவரிடம் இறங்குமாறு நடத்துனர் கூறியுள்ளார். ஆனால் அந்த முதியவர் எந்த அசைவும் இன்றி இருந்ததால் உடனடியாக இதுகுறித்து நடத்துனர் காவல்துறையினருக்கு தகவல் […]

Categories

Tech |